இன்று பிரிவுகளை எண்ணி
நித்தமும் வருந்துவதை விட
நம் நினைவுகளை எண்ணி
தினமும் மகிழ்கிறேன்
பிரிவை மறக்க அல்ல
பிரிவின் வலியை மறக்க
பிரிவின் வலி
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிரிவின் வலி
பிரிவின் வலி கூட சுகம்தான் ..
அதை தந்தவள் நீ என்பதால்..!!
அதை தந்தவள் நீ என்பதால்..!!
-
- Posts: 1115
- Joined: Tue Mar 06, 2012 11:59 am
- Cash on hand: Locked
Re: பிரிவின் வலி
இன்று தான் கவிதை பக்கம் வந்துள்ளாய். தொடர்ந்து உன் கவிதைகளை தெளித்துவிடுreejo wrote:பிரிவின் வலி கூட சுகம்தான் ..
அதை தந்தவள் நீ என்பதால்..!!
-
- Posts: 61
- Joined: Sun Mar 11, 2012 8:24 pm
- Cash on hand: Locked
Re: பிரிவின் வலி
நேரம் கிடைக்கும்போது நிச்சயம் கவிதையுடன் வருவேன் அருந்தா அக்கா..
-
- Posts: 1266
- Joined: Thu Mar 08, 2012 2:36 pm
- Cash on hand: Locked
Re: பிரிவின் வலி
வாருங்கள் ரிஜோ கவிதை பக்கத்தில் தொடருங்கள் உங்கள் கவிதை பதிவுகளை..reejo wrote:நேரம் கிடைக்கும்போது நிச்சயம் கவிதையுடன் வருவேன் அருந்தா அக்கா..