முன் பின் தெரியாமல்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முன் பின் தெரியாமல்

Post by ஆதித்தன் » Sun Jan 08, 2023 6:26 pm

கீழ் மேல் தெரியாமல்
மேய்வதில்லை
முன் பின் தெரியாமல்

விருப்பங்கள் கூடும்போது
விளையாட்டு
விதமாய் வித்தியாசங்கள்
Post Reply

Return to “கவிதை ஓடை”