Page 1 of 1

சிக்காத மோகம்

Posted: Wed Dec 28, 2022 12:43 pm
by ஆதித்தன்
உயிர் ஏதும் அறியாதோ
உடல் வேகும் வேதனையை
உத்தமன் ஏதும் செய்யானோ
உள்ளம் தவறும் சிந்தனையை

பொல்லாத தேகம் ஆசையில் தவறுது
கல்லான மனசு காமத்தில் நிற்குது
காதல் வலையில் சிக்காத மோகம்
கட்டில் பின்னலில் மாட்ட அலையுது

பிறக்குமே பிறப்பென்று விடியலுக்கு அஞ்சுது
புறமாய் வாழ்ந்து தவறாய் கூடுது