என்னை விடுவித்து விடு!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
velsingh
Posts: 108
Joined: Sat Jun 09, 2012 5:16 pm
Cash on hand: Locked

என்னை விடுவித்து விடு!

Post by velsingh » Thu Oct 23, 2014 3:01 pm

:mudi: :alu: சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட

பூச்சிகளை போல! கயவர்களின் அதிகார

பிடியில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்.

தன்னை விடுவித்துக் கொள்ள அந்த

பூச்சி முயற்ச்சி செய்வதை போல!

உன் அன்பு என்னும் ஆயுதத்தால் அந்த

கயவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க

நினைக்கிறேன். ஆனால் நீயோ? உன் அன்பு

என்னும் ஆயுதத்தை குடுக்க மறுப்பது ஏன்?

உன் அன்பு என்னும் ஆயுதத்தை அழித்துவிடுவேன்

என்றா? :alu: :mudi:
Post Reply

Return to “கவிதை ஓடை”