தீயவைகளை ஒழித்த தீபாவளி....
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
தீயவைகளை ஒழித்த தீபாவளி....
தீயவைகளை ஒழித்த தீபாவளி....
தீயவைகளை ஒழித்து
தீபாவளியை கொண்டாடுவோம்
தித்திக்கும் இந் நாளில்
தீபங்கள் பல ஏற்றிடுவோம்..
ஒற்றுமையாய் நாம் வாழ
ஒன்றாய் தீபம் ஏற்றிடலாம்
ஒன்று கூடி வேண்டிடலாம்
ஒன்றே குலம் என்ன எண்ணிடலாம்...
சாதி மத வெறியர்களை
சரவெடியாய் வெடிக்க வைத்து
சாதித்து காட்டிடுவோம்
சாதனைகள் செய்திடுவோம்..
சிரித்து மகிழ்ந்திடவே
சிந்தித்து செயல்படவே
சிறப்பாய் வாழ்ந்திடவே
பிரார்த்திப்போம் இங்கே நாம்...
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: தீயவைகளை ஒழித்த தீபாவளி....
தீபாவளி நல்வாழ்த்துகள் ...