ஏன் இந்த சோதனை உனக்கு..
அம்மாவுக்கு கோர்ட் தீர்ப்பு
அ.தி.மு.க.தொண்டன் தீ குளிப்பு
தமிழகத்தில் மக்கள் தவிப்பு
இது தான் இன்றைய ஆட்சி அமைப்பு..
தவரே இல்லாமல் தண்டனை எதற்கு?..
தரம் கெட்டதால் தானே..தண்டனை உனக்கு..
தமிழகத்தில் கலவரம் எதற்கு
பதில் சொல்லுமா அரசு இதற்கு..
18 ஆண்டுகள் அரங்கேற்றிய
நாடகம் ஒன்று..இப்போதுதான்
முடிவுக்கு வந்து.. முறையோடு
முற்றுபுள்ளி வைக்கப்பட்டது..
வீட்டு வரி பணத்தை எல்லாம்
விளையாடி வீணடித்து..தோழியோடு
கும்மாளம் அடிக்கும்..முதல்வரை நினைத்து..
இனியாவது விழித்து கொள்வோம்..நாம்...
ஏன் இந்த சோதனை உனக்கு..???..
-
- Posts: 708
- Joined: Sun Dec 16, 2012 1:48 pm
- Cash on hand: Locked
-
- Posts: 270
- Joined: Sat May 18, 2013 1:25 pm
- Cash on hand: Locked