என் வாழ்க்கைக்கு நிலவு நீ!!!

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
மன்சூர்அலி
Posts: 708
Joined: Sun Dec 16, 2012 1:48 pm
Cash on hand: Locked

என் வாழ்க்கைக்கு நிலவு நீ!!!

Post by மன்சூர்அலி » Mon Sep 22, 2014 10:13 am

என் வாழ்க்கைக்கு நிலவு நீ!!!

தாரமாக வந்து விடு எனக்கு
தாயாக மாறிவிடு என் பிள்ளைக்கு
தரமாக வாழ்ந்திடுவோம்..உலகிற்க்கு
தாய், தந்தை போற்றும்படி.வீட்டிற்க்கு..

மனசார காதலிச்சேன் உன்ன
மறக்க முடியாத காதல் இது கண்ணே
மானத்தோடு வாழ்ந்திடுவோம்..பெண்ணே
மயங்காமல் வந்து விடு..என் பின்னே...

வானத்திற்கு ஓர் நிலவு அங்கே
என் வாழ்க்கைக்கு ஓர் நிலவு இங்கே
என்னை விட்டு போகிறாய் எங்கே
என்னிடம் வந்து விடு மங்கே..
Post Reply

Return to “கவிதை ஓடை”