என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:55 pm

கனவுகள் நனவாகையில்
களிப்புடன் இருப்பது
கடைசிவரை நமக்கு
கைகொடுத்த உள்ளங்களே!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:55 pm

வாழ்க்கைப் பாதையின்
சிறிய ஒளி வட்டம்
என் இலட்சியங்களின்
வெளிப்பாடு
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:56 pm

சிறகு விரித்து
பறந்திடும் பறவையாய்
சுதந்திர வானில்
நானும் என் கனவுகளும்
கை கோர்த்தபடி
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:57 pm

ஒளி கொடுத்து
உயிர்விட காத்திருக்கும்
ஒற்றை ஜீவன்
-மெழுகுவர்த்தி-
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Wed Oct 15, 2014 5:59 pm

இயற்கையும் கவி வரிகளும்
இணைந்து இங்கே
நர்த்தனம் ஆடுகின்றது
கவிதை எனும் பெயரோடு!
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: என்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா

Post by Aruntha » Sun Feb 01, 2015 7:22 pm

சில இனிய நினைவுகளின் பிம்பங்கள்
பல காலம் கடந்தாலும்
நாம் மறுபடி கேட்கையில்
நம் மனதை நிறைத்திடும்
மகிழ்ச்சிப் பூக்களால்.......
Post Reply

Return to “கவிதை ஓடை”