வணக்கம் உறவுகளே,
போரெக்ஸ் வர்த்தகம் பல வருடங்களாக நான் செய்து வருகிறேன். உங்களை போலவே இந்த தளம் தான் எனக்கு போரெக்ஸ் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியது. எனவே படுகை ஆதித்தியன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் பல. போரெக்ஸ் வர்த்தகத்தில் பல முறை தோற்றேன் பல லட்சங்களை இழந்தேன்.ஆனால் இன்றோ நிலைமை வேறு அதன் முலமாக பல லட்சங்களை ஈட்டி கொண்டு இருக்கிறேன்.
போரெக்ஸ் மார்க்கெட் ஐ மிகவும் பூதாகரமாக பார்க்காமல் சாதாரணமாக பார்க்க வேண்டும்.இங்கு நீங்கள் சம்பாரிக்க வேண்டும் என்றால் strategy ஐ விட ஒழுக்கமே மிக முக்கியம்.பொறுமை மிக மிக முக்கியம். நான் இப்போது தினமும் 1% இந்த போரெக்ஸ் வர்த்தகத்தின் வாயிலாக சம்பாதித்து கொண்டிருக்கிறேன். நீங்களும் சம்பாத்திக்க என்னை தொடர்புகொள்ளவும்.
என்னுடைய facebook பக்கத்தை பார்வை இடுவதன் மூலம் உன்னளுக்கு நான் கூறுவது புரியும்.
என்னுடைய பயிற்ச்சி வகுப்புகள் அனைத்தும் live market இல் live account இல் மட்டுமே.
போரெக்ஸ் வர்த்தகத்தில் தினமும் 1 % லாபம் நிச்சயம்.
-
- Posts: 21
- Joined: Thu Mar 08, 2012 5:57 pm
- Cash on hand: Locked
-
- Posts: 27
- Joined: Sat Oct 20, 2012 3:24 pm
- Cash on hand: Locked
Re: போரெக்ஸ் வர்த்தகத்தில் தினமும் 1 % லாபம் நிச்சயம்.
which is your face book account link to see
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: போரெக்ஸ் வர்த்தகத்தில் தினமும் 1 % லாபம் நிச்சயம்.
தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுப்பதை விட படுகையிலேயே ஒரு topic create செய்து இங்கேயே discuss செய்யலாமே!!. பலபேர் பயன் அடைவார்கள்
-
- Posts: 99
- Joined: Sat Jan 26, 2013 7:28 pm
- Cash on hand: Locked
Re: போரெக்ஸ் வர்த்தகத்தில் தினமும் 1 % லாபம் நிச்சயம்.
correct discuss hear only