Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis Formula

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis Formula

Post by ஆதித்தன் » Tue Jun 25, 2013 10:02 pm

Forex Chart Pattern Tricks

PART 1 - Reversal Chart Pattern Types.

முன்பு Candle Stick Reversal Point பார்த்தோம், தற்பொழுது சார்ட் டைப்பில் ரிவர்சல் பேட்டர்ன் பார்ப்போம்...

1. Head & Shoulder (Figure 1 )
Image
2. Double Hit Points (Figure 2)
Image
3. Triple Hit Points (Figure 3)
Image
4. Ascending & Descending Wedges (Figure 4)
Image
5. 1-2-3 Pattern Shape (Figure 5)
Image
6. 2B Pattern Shape (Figure 6)
Image

PART 2 - Continuation Chart Pattern Types.

1. Flag Pattern Types (Figure 7)
Image
2. Pennant Pattern Shape (Figure 8)
Image
3. Rising & Falling Wedge Pattern (Figure 9)
Image
4. Bullish & Bearish Rectangle Pattern (Figure 10)
Image
5. Ascending Triangle & Descending Triangle (Figure 11)
Image

6. Symmetrical Triangle (Figure 12)
Image
விவரம் விரைவாக...

:thanks:
User avatar
poojakumar
Posts: 113
Joined: Tue Jun 11, 2013 10:47 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by poojakumar » Mon Jul 01, 2013 4:07 pm

திரு ஆதி சார் Chart Pattern Tricks Formula எல்லாம் ரொம்ப சூப்பராக இருக்கு. விரைவில் அதற்கான விளக்கத்தை பதிவிடுவீர்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.

:great: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Mon Jul 01, 2013 4:15 pm

poojakumar wrote:திரு ஆதி சார் Chart Pattern Tricks Formula எல்லாம் ரொம்ப சூப்பராக இருக்கு. விரைவில் அதற்கான விளக்கத்தை பதிவிடுவீர்கள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.
:thanks:

முதல் படத்தில் உள்ள 12 முறைகள் தான் அடிக்கடி மார்க்கெட்டில் நிகழும் வாய்ப்புகள். இவற்றினை விளக்கமாகச் சொல்வதனைக் காட்டிலும், நமது தினசரி அனுபவமே சரியான பாடம்.

நீங்களும் இதைப்போல் லைன் போட்டு, அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல ஆரம்பித்தீர்கள் என்றால், இந்த 12 பார்முலாக்களும் நம் மனதில் அப்படியே பதிந்துவிடும்... பின்னர் அதற்கு தகுந்தாற்கு சமத்தாக ஆர்டர் இடலாம்.


விரைவில் மீதமிருக்கும் 6 படங்களையும் அப்டேட் செய்துவிட்டு... தினசரி மார்க்கெட்டில் உருவாகும் பேட்டன் பதிவுகள் தொடரும்..
vekatesan
Posts: 5
Joined: Mon Jul 01, 2013 1:51 pm
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by vekatesan » Tue Jul 16, 2013 7:57 am

helo sir adhi sir eanukku drading seaiya indraday tips anuppavum nengal anuppuvadhai eappdi parpadhu
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Tue Jul 16, 2013 12:27 pm

vekatesan wrote:helo sir adhi sir eanukku drading seaiya indraday tips anuppavum nengal anuppuvadhai eappdi parpadhu
தினமும் படுகை வந்து தங்களது நிலை என்ன என்பதனை எங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தான் தினசரி டிப்ஸ் பெற்றுக் கொள்ள முடியும்.

நீங்களும் பங்கு கொள்ள > viewtopic.php?f=50&t=6372
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Thu Nov 07, 2013 8:23 am

Image

Head & Shoulder Pattern Chart.

எப்பொழுது தனது ட்ரெண்ட் சேனலிருந்து மிக உயரமான இடத்தினைப் பிடிக்கிறதோ, அப்பொழுதே ஒர் சிறிய ரிட்டர்ன் இருக்கிறது என்பதனை உறுதி செய்து கொள்ளலாம். அதற்கு நமது சார்ட் பேட்டர்னும் துணை நிற்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த சார்ட்டில், ட்ரெண்ட் சேனலை உடைத்து 1.3546 என்ற எல்லையை அடைந்தது கண்டிப்பாக, தனது மேலுள்ள ட்ரெண்ட் லைனை கண்டிப்பாக பாட்டமாகக் கொள்ளும் என்ற உறுதியோடு இறங்கிக் கொள்ளலாம்.

இந்த சார்ட்டில் ஆரம்பமும் முடிவும் சரியாக அமைந்துவிட்டது. அதைப்போல் இடையில் தலை & தோள் அமைப்பினையும் கொடுத்திருக்கிறது. இதனால், முழுமையான இறக்கத்தினையும் கொடுக்கலாம் என்று எண்ணியிருப்போம், ஆனால் இடையில் கட் ஆகிவிட்டது. ஆகையால் எப்பொழுது ட்ரையல் ஸ்டாப் போட்டு தொடர்வது நல்லது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Sat Nov 09, 2013 10:32 am

Image
Double Top Chart pattern return good down.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Tue Nov 12, 2013 9:39 am

Image
NZD/USD currency Looking Body in Head & Shoulder Pattern.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis For

Post by ஆதித்தன் » Fri Nov 15, 2013 3:19 pm

Image

Double Bottom Chart Pattern
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: Forex Chart Pattern Tricks -Forex Technical Analysis Formula

Post by marmayogi » Tue Jul 21, 2015 7:31 pm

awesome sir. இந்த பதிவுகளை இப்போது தான் பார்க்கிறேன். இந்த technical analyzing யை தான் இத்தனை நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். படுகையிலேயே குறிப்பு உள்ளது . Technical analysis really fantastic sir
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”