அக்டோபர் மாத டே பை டே மார்க்கெட் சார்ட் ரிப்போர்ட்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

அக்டோபர் மாத டே பை டே மார்க்கெட் சார்ட் ரிப்போர்ட்

Post by ஆதித்தன் » Sat Nov 02, 2013 9:38 am

October 2013 Day by Day Chart Report

ஆரம்ப நாள் > 1.3517
கடைசி நாள் > 1.3573
30 நாட்களில் மாற்றம் > 1.3517 - 1.357 = -56 (கரடி)
கீழ் உள்ள 30 நாட்களின் தினசரி மார்க்கெட் சார்ட் பாருங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பிப்ஸ்லிருந்து 120 பைப்ஸ் வரை மாற்றம் இருக்கிறது. ஆனால், அதனையே 30 நாட்களில் முழுமையாகப் பார்த்தோம் என்றாலும் அதே 150 பைப்ஸ்க்குள் தான் பெரும்பான்மையான மாதங்கள் அமையும். அவ்வாறு அமையாவிட்டாலும் நாம் பல இலாபங்களின் மூலம் தொடர்ச்சியான மாதம் வரை நம்மால் காத்திருக்க முடியும். ஏனெனில், தினசரி மார்க்கெட் நமக்கு 50 பிப்ஸ் இலாபம் கொடுக்கிறது.

ஆகையால் முழு மனத்திடத்துடன், நஷ்டத்தில் செல்லும் ஆர்டர்களுக்காக எந்தவொரு பதட்டமும் இல்லாமல், அடுத்தும் அதே 80 பிப்ஸ் நெகட்டிவில் அதே ஆர்டர்.. அதாவது ஏற்கனவே செல் ஆர்டர் போட்டிருந்தால் செல் ஆர்டர், பை ஆர்டர் போட்டிருந்தால் பை ஆர்டர் என அதே ஆர்டர் 50% இலாபத்தில் போடுவதுடன் அடுத்த நாள் இலாபம் ஈட்ட முடியும். அன்றும் தவறினால், அடுத்தக்கட்ட ஆர்டர்... அடுத்தக்கட்ட ஆர்டர்... இவ்வாறு 10 ஆர்டர்களை நம் கைக்குள் வைத்திருந்தால் அவ்வப் பொழுது இலாபங்களை எடுத்துக் கொண்டே இருக்கலாம்.

இப்படியான ஸ்டாப் லாஸ் இல்லாத ஆர்டரினை எதிர்கொள்ள நாம் மார்க்கெட்டினை முழுமையாக 1000பிப்ஸ் கால்குலேட் செய்ய வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆர்டர்க்கும் 1000 பிப்ஸ் பேலன்ஸ் வீதம் 10,000 பிப்ஸ் பேலன்ஸ் தொகை நம்மிடம் இருந்தால் தான் நம்மால் இவ்வாறு தொடர முடியும். இந்த மணி மேனஜ்மெண்டில் நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்றால், ஒரே திசையில் செல்லும் பொழுது மொத்த தொகையினையும் இழக்க நேரிடும். ஆகையால், 0.01 சைசில் ஆர்டர் இடுபவர்கள், 1000 டாலர் இன்வஸ்மெண்ட் செய்து, இந்த பார்முலாவினைப் பயன்படுத்தினால் எந்தவொரு பாதிப்பும் வராது, இலாபம் தான் வரும்.

நீங்களும் கொஞ்சம் ஒவ்வொரு நாளும் மார்க்கெட் என்ன நடந்திருக்கிறது என்றுப் பாருங்கள். ஒவ்வொரு 100+ பிப்ஸ் அப்பிலும் உறுதியான ரிட்டர் சிறிது காணப்படுகிறது. ஆகையால் 100 டாலர் இன்வஸ்மெண்ட் செய்பவர்கள், தினசரி முக்கியச் செய்திகளை வாட்ச் செய்து, 100 பிப்ஸ் ஒரே சைடில் போவதனை உறுதி செய்து, அந்த மார்க்கெட் டைம் முடிந்தப் பின்னும் அப்படியே மேலிருக்கும் பொழுது அந்த ரெசிஸ்டன்ஸ் பாயிண்டில் ஆர்டர் போட்டு இலாபத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
User avatar
சுவேநிசா
Posts: 33
Joined: Sat Oct 05, 2013 12:42 pm
Cash on hand: Locked

Re: அக்டோபர் மாத டே பை டே மார்க்கெட் சார்ட் ரிப்போர்ட்

Post by சுவேநிசா » Sat Nov 02, 2013 8:29 pm

Dear Adithyan sir,

Your job is very very useful for us, Iam egarly waiting for your next week prediction.


Thanks & Regards


P.Pandian
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”