Page 1 of 1

EUR/USD - inthe way of Resistance SELL it - Above 1.3575

Posted: Wed Oct 16, 2013 4:20 pm
by ஆதித்தன்
வேகமாக உயர்ந்து கொண்டிருக்கும், EUR/USD கரன்சி, பின்பாதி வர்த்தகத்தின் பொழுது திருப்பத்தினைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால், 1.3580 என்றப் புள்ளியருகே செல் ஆர்டர் தேர்வு செய்வதன் மூலம் இலாபம் அடையலாம்.

Re: EUR/USD - inthe way of Resistance SELL it - Above 1.3575

Posted: Fri Nov 01, 2013 10:43 am
by ஆதித்தன்
15 நாட்களுக்குப் பின் இலாபத்தினைக் கொடுத்துள்ளது.


சரியான ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட் நம்மை ஏமாற்றாது. ஆனால் இந்த 15 நாட்களுக்குள் 300 பிப்ஸ் நெகட்டிவ் சென்றுள்ளது. இதனைத் தாங்கும் பேலன்ஸ் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதோடு, 100 பிப்ஸ் ஒன் சாட் நெகட்டிவ் செல்லும் பொழுது மீண்டும் ஆர்டர் இட, அடுத்தக்கட்ட பேலன்ஸ் இருக்க வேண்டும்.


அதாவது, 0.01 க்கு 100 டாலர் என்றால், அடுத்த ஆர்டர் இட மேலும் ஒர் 100 டாலர் இருக்க வேண்டும்.


200 டாலர் வைத்திருப்பவர்கள், நெகட்டிவிலும் ஒர் ஆர்டர் போடுவதன் மூலம் இடையிலும் ஒர் இலாபம் பார்க்கலாம்.

இவ்வாறு 500 டாலர் வைத்திருப்பவர்கள், 30 பிப்ஸ் டார்கெட் கொண்டு, ஆர்டர் இடுவதன் மூலம் தினசரி 30 பிப்ஸ் பார்க்க முடியும்.

அதாவது தினம் 3 டாலர். இதனை சரியாகப் பின்பற்றினால் நஷ்டம் இராது.