Updates : EUR/USD SELL it, near 1.3575 -
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Updates : EUR/USD SELL it, near 1.3575 -
market upside movement -இல் இருப்பதனால் இரண்டு நாட்களில் அப்சைடு டார்கெட்டான 1.3700 என்ற புள்ளியினைத் தொட முயற்சிக்கலாம். ஆகையால் அதன் ஏற்றத்தினை கணக்கில் கொண்டு மார்க்கெட்டில் இறங்குபவர்கள், 1.3700-இல் வெளியேறும் பொழுது மார்க்கெட் திரும்ப ஆரம்பிக்கும். அந்த திருப்பத்தினை மனதில் கொண்டு இறங்கி வெற்றி காணுங்கள்.
Sell at 1.3625. Target: 1.3515, Stop: 1.3660
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Updates : EUR/USD SELL it, near 1.3575 -
EUR/USD மார்க்கெட் நீண்ட இறக்கத்தினைக் கொடுத்துள்ளது. இதற்கான நியர் டெர்ம் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டாக 1.3550-75 என்ற ஏரியாவுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்... அதுவும் மாலை 6 மணிக்கு ECP president droghi speech இருப்பதால், இந்த நேரத்தில் உயரலாம். அதே நேரத்தில் ஓபாமா அரசு சட்டவுன்-ஐ முடிவுக்கு கொண்டுவர எதிர்கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை அழைப்பு விடுத்துள்ளதால், மார்க்கெட் இறுக்கமாகவே காணப்படலாம்.
1.3700 என்ற ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினையும் எதிர்நோக்கி இருந்தாலும், ஏறவிட்டு செல் ஆர்டர் போடுவதே நல்லது.
1.3700 என்ற ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினையும் எதிர்நோக்கி இருந்தாலும், ஏறவிட்டு செல் ஆர்டர் போடுவதே நல்லது.