Forex EUR/USD Daily Chart Report - November 2013

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex EUR/USD Daily Chart Report - November 2013

Post by ஆதித்தன் » Tue Oct 01, 2013 10:24 pm

Image

புதியதாக ட்ரேடிங்கில் இறங்குபவர்கள், ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து ஆர்டரினைப் போடுவது மட்டுமின்றி, திடீரென்று ஏற்படும் நஷ்டத்திற்குள் மாட்டி பெரும்பாலும் பணத்தினை இழந்துவிடுகின்றனர். ஆனால் மார்க்கெட்டினை 1 நாள் > ஒர் வாரம் > ஒர் மாதம் > என நீண்ட இடைவெளியில் பார்ப்பவர்கள் பணத்தினை இழப்பது கிடையாது. உறுதியான இலாபத்தினை மட்டுமே எடுக்கின்றனர்.

புதியதாக வருபவர்கள் தினசரி மார்க்கெட் நிலவரத்தினை அறிந்து கொள்ளவே ஒர் மாதம் ஆகிவிடும். ஆனால் அதற்குள் பணத்தினை பெரும்பான்மையானவர்கள் இழந்துவிடுகின்றனர். அதே நேரத்தில் நான் டெமோவில் நல்ல பயிற்சியினை எடுத்திருக்கின்றேன் என்று நினைத்தால் உண்மையில் அது தவறு. டெமோ அக்கவுண்டைப் பொறுத்தவரைக்கும் நிறைய பணம் இருப்பதோடு, அது உங்களது பணமும் இல்லை. ஆகையால், அது நெகட்டிவ் சென்றாலும், பாசிட்டிவ் சென்றாலும் மனம் அப்படி ஒன்றும் அதிர்வதில்லை.

அதே நேரத்தில் ரியல் ட்ரேடிங்க் செய்யும் பொழுது கொஞ்சம் நெகட்டிவ் சென்றாலும் மனம் பதற்றம் அடைவதோடு, மேலும் இழந்துவிடக்கூடாது என ஆர்டரினை க்ளோஸ் செய்வது.... எப்படியாவது வந்துவிடும் என்று காத்திருந்து முழுப்பணத்தினை இழப்பது... அய்யோ திரும்பிவிடுமோ என்று சிறிய இலாபத்தோடு திரும்புவது என பல குழப்பத்திற்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது என பல பிரச்சனைகள் இருக்கும். இது எதுவும் டெமோ அக்கவுண்டில் இருக்காது. அதில் நீங்கள் வெறும் இரண்டு க்ளிக் தான் செய்கிறீர்கள். ஆனால் இங்கு உங்களது மனதினை வெல்ல வேண்டியிருக்கிறது.


ஆகையால், ரியல் ட்ரேடிங்க் செய்பவர்கள் மன தைரியத்தினை உறுதியாகக் கொண்டு வருவதோடு, இப்படித்தான் மார்க்கெட் இருக்கும் என்ற உறுதியான திட்டத்தோடு இறங்க வேண்டும். அதில் நீங்கள் மணி மேனஜ்மெண்டினை தவறும் பொழுது மட்டுமே நமக்கு லாஸ் ஆகலாம். ஆனால் சரியான திட்டத்தோடு இறங்கினால் இலாபம் மட்டுமே கிடைக்கும்.

அதைவிட மிக முக்கியம் ஸ்டாப் லாஸ் என்பதனை முழுமையாக தவிர்க்க வேண்டும். ட்ரெயிலிங்க் ஸ்டாப்... அதாவது இலாபத்தில் வெளியேறுவது என்பது மட்டுமே நமது ஒவ்வொரு ஆர்டரிலும் இருக்க வேண்டும். அதற்காகவே, நாம் பணத்தினை இழக்கமாட்டோம் கண்டிப்பாக மார்க்கெட் ரிட்டர்ன் ஆகும் என்ற உறுதிக்காகவே தினசரி மார்க்கெட் ரிப்போர்ட்.

அதுமட்டுமின்றி, அவ்வாறு ரிட்டர்ன் வரும் என காத்திருக்க வேண்டும் என்றால், சரியான ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு சரியான ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் என்பது தினம் ஒர் வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். அந்த ஒர் வாய்ப்பு எது என்பதனை சரியாக திட்டமிட கீழ் கொடுக்கப்பட்ட தினசரி சார்ட் ரிப்போர்ட் மூலம் கண்டு கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Thu Oct 03, 2013 3:59 am

October 2013 Day by Day Chart Report

ஆரம்ப நாள் > 1.3517
கடைசி நாள் > 1.3573
30 நாட்களில் மாற்றம் > 1.3517 - 1.357 = -56 (கரடி)
கீழ் உள்ள 30 நாட்களின் தினசரி மார்க்கெட் சார்ட் பாருங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பிப்ஸ்லிருந்து 120 பைப்ஸ் வரை மாற்றம் இருக்கிறது. ஆனால், அதனையே 30 நாட்களில் முழுமையாகப் பார்த்தோம் என்றாலும் அதே 150 பைப்ஸ்க்குள் தான் பெரும்பான்மையான மாதங்கள் அமையும். அவ்வாறு அமையாவிட்டாலும் நாம் பல இலாபங்களின் மூலம் தொடர்ச்சியான மாதம் வரை நம்மால் காத்திருக்க முடியும். ஏனெனில், தினசரி மார்க்கெட் நமக்கு 50 பிப்ஸ் இலாபம் கொடுக்கிறது.

ஆகையால் முழு மனத்திடத்துடன், நஷ்டத்தில் செல்லும் ஆர்டர்களுக்காக எந்தவொரு பதட்டமும் இல்லாமல், அடுத்தும் அதே 80 பிப்ஸ் நெகட்டிவில் அதே ஆர்டர்.. அதாவது ஏற்கனவே செல் ஆர்டர் போட்டிருந்தால் செல் ஆர்டர், பை ஆர்டர் போட்டிருந்தால் பை ஆர்டர் என அதே ஆர்டர் 50% இலாபத்தில் போடுவதுடன் அடுத்த நாள் இலாபம் ஈட்ட முடியும். அன்றும் தவறினால், அடுத்தக்கட்ட ஆர்டர்... அடுத்தக்கட்ட ஆர்டர்... இவ்வாறு 10 ஆர்டர்களை நம் கைக்குள் வைத்திருந்தால் அவ்வப் பொழுது இலாபங்களை எடுத்துக் கொண்டே இருக்கலாம்.

இப்படியான ஸ்டாப் லாஸ் இல்லாத ஆர்டரினை எதிர்கொள்ள நாம் மார்க்கெட்டினை முழுமையாக 1000பிப்ஸ் கால்குலேட் செய்ய வேண்டும். அதனால் ஒவ்வொரு ஆர்டர்க்கும் 1000 பிப்ஸ் பேலன்ஸ் வீதம் 10,000 பிப்ஸ் பேலன்ஸ் தொகை நம்மிடம் இருந்தால் தான் நம்மால் இவ்வாறு தொடர முடியும். இந்த மணி மேனஜ்மெண்டில் நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்றால், ஒரே திசையில் செல்லும் பொழுது மொத்த தொகையினையும் இழக்க நேரிடும். ஆகையால், 0.01 சைசில் ஆர்டர் இடுபவர்கள், 1000 டாலர் இன்வஸ்மெண்ட் செய்து, இந்த பார்முலாவினைப் பயன்படுத்தினால் எந்தவொரு பாதிப்பும் வராது, இலாபம் தான் வரும்.

நீங்களும் கொஞ்சம் ஒவ்வொரு நாளும் மார்க்கெட் என்ன நடந்திருக்கிறது என்றுப் பாருங்கள். ஒவ்வொரு 100+ பிப்ஸ் அப்பிலும் உறுதியான ரிட்டர் சிறிது காணப்படுகிறது. ஆகையால் 100 டாலர் இன்வஸ்மெண்ட் செய்பவர்கள், தினசரி முக்கியச் செய்திகளை வாட்ச் செய்து, 100 பிப்ஸ் ஒரே சைடில் போவதனை உறுதி செய்து, அந்த மார்க்கெட் டைம் முடிந்தப் பின்னும் அப்படியே மேலிருக்கும் பொழுது அந்த ரெசிஸ்டன்ஸ் பாயிண்டில் ஆர்டர் போட்டு இலாபத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Fri Oct 04, 2013 9:35 am

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Sat Oct 05, 2013 3:35 pm

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Tue Oct 08, 2013 12:50 am

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Wed Oct 09, 2013 12:50 am

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Thu Oct 10, 2013 10:51 am

Image

am looking another big low from today.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Fri Oct 11, 2013 12:57 am

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Sat Oct 12, 2013 9:06 am

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex EUR/USD Daily Chart Report - October 2013

Post by ஆதித்தன் » Tue Oct 15, 2013 12:23 am

Image
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”