Page 1 of 1

USD/CHF @ bottom area - 0.9045 - BUY it

Posted: Mon Sep 30, 2013 3:44 pm
by ஆதித்தன்
டாலர்/சுவிஸ் ப்ராங்க் கரன்சி தற்பொழுது நல்ல பாட்டம் ஏரியாவில் காணப்படுகிறது.

தற்பொழுது டாலர் சற்று வலுவிழந்து காணப்படுவதால் என்னும் சற்று தாழ்ந்துவிட்டு மேல் எழும்ப ஆரம்பிக்கலாம். 1 டே சார்ட்படி நல்ல பாட்டம் ஏரியாவிலேயே காணப்படுவதால், வாங்கி வைத்தால் இலாபத்துடன் க்ளோஸ் செய்யலாம்.

Re: USD/CHF @ bottom area - 0.9045 - BUY it

Posted: Wed Oct 09, 2013 6:59 pm
by ஆதித்தன்
USD/CHF hit the profit line > 0.9115

Escape with profit and Re-Enter with another near term low.