GBP/USD @ Resistance point 1.614 - SELL it

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBP/USD @ Resistance point 1.614 - SELL it

Post by ஆதித்தன் » Sun Sep 29, 2013 12:09 am

forex trading signal padugai share market tricks.png
GBP/USD கரன்சி நீண்ட தூர உயரமாக 1000 பிப்ஸ்களை பயணித்து தற்பொழுது டபுள் ரெசிஸ்டன்ஸ் பாயிண்டினை அமைத்துள்ளது.

மேல் பக்க டார்கெட் 150 பைப்ஸ் தொலைவிலும், ரிட்டர்ன் டார்கெட் பாயிண்ட் 1300 பைப்ஸ் தொலைவிலும் இருக்கிறது. ஆகையால், செல் ஆர்டர் போடுவதன் மூலம் உறுதியான இலாபம் பார்க்கலாம்.


நியர் டெர்ம் பாட்டமாக 1.595 உள்ளது. இதன் தொடர்ச்சியாக 1.575 வரை செல்லலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBP/USD @ Resistance point 1.614 - SELL it

Post by ஆதித்தன் » Fri Oct 04, 2013 2:10 pm

1.610 என்றப் புள்ளியிலிருந்து ஏறியது 6 நாட்களுக்குப் பின்னர் திரும்பப் பெற்றிருக்கிறது.

எதிர்பார்த்த நெகட்டிவ் ஏரியாவுக்கு சென்றுவிட்டு திரும்ப வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சொன்ன 1.314 என்றப் புள்ளியில் 20 பைப்ஸ் இலாப இலக்காகக் கொண்டு நானும் கடந்த வாரத்தில் ஆர்டர் போட்டிருந்தேன்... இப்பொழுதுதான் தான் இலாபத்தோடு முடிந்திருக்கிறது...
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”