GBP/USD @ Resistance point 1.614 - SELL it
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
GBP/USD @ Resistance point 1.614 - SELL it
மேல் பக்க டார்கெட் 150 பைப்ஸ் தொலைவிலும், ரிட்டர்ன் டார்கெட் பாயிண்ட் 1300 பைப்ஸ் தொலைவிலும் இருக்கிறது. ஆகையால், செல் ஆர்டர் போடுவதன் மூலம் உறுதியான இலாபம் பார்க்கலாம்.
நியர் டெர்ம் பாட்டமாக 1.595 உள்ளது. இதன் தொடர்ச்சியாக 1.575 வரை செல்லலாம்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: GBP/USD @ Resistance point 1.614 - SELL it
1.610 என்றப் புள்ளியிலிருந்து ஏறியது 6 நாட்களுக்குப் பின்னர் திரும்பப் பெற்றிருக்கிறது.
எதிர்பார்த்த நெகட்டிவ் ஏரியாவுக்கு சென்றுவிட்டு திரும்ப வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சொன்ன 1.314 என்றப் புள்ளியில் 20 பைப்ஸ் இலாப இலக்காகக் கொண்டு நானும் கடந்த வாரத்தில் ஆர்டர் போட்டிருந்தேன்... இப்பொழுதுதான் தான் இலாபத்தோடு முடிந்திருக்கிறது...