பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 2:04 pm

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby empandi » Thu Jun 20, 2013 6:17 am

சார், வண்க்கம். paypal. a/c open ஆகிவிட்டது.ஆனால்,வெரி பை அக்கவுண்ட் ஆக்வில்லை.sbi -க்கு 1.01, 1.02 அமவுண்ட்..அனுப்பியிருதந்தார்கள்.paypal email id... ஆனுபியிருடிந்தார்கள்.
Dear pandi M,
Congratulations! You have successfully linked an India bank account to your PayPal account. You can now withdraw funds from your PayPal account to this bank account.
Yours sincerely,
PayPal
ஆனால்,வெரி பை அக்கவுண்ட் ஆக்வில்லை.மீண்டும்..அக்கவுண்ட் டிடைல்ஸ்..கொடுத்தால் This bank account has already been added to PayPal but was not successfully confirmed. Please contact our Customer Service department for help confirming your bank account.....இப்போது நான் என்ன?..செய்ய வேண்டும்.கொஞ்சம் உதவி செய்யுங்கள் ப்ளீஸ்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Thu Jun 20, 2013 6:55 am

பேபாலுக்குள் லாக்கின் ஆகி, Profile என்ற மெனுக்குள் சென்றால் அதில் Edit Bank Account என்ற சப் லிங்க் இருக்கும். அதனைக் கிளிக் செய்யுங்கள்.

தற்பொழுது நீங்கள் ஏற்கனவே சப்மிட் செய்த பேங்க் அக்கவுண்ட் நம்பர் இருக்கும்.. அதன் அருகில் "Confirm" எனச் சொல்லி அதில் ஒர் லிங்க் இருப்பதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள்....

பின்னர், தங்களது வங்கிக்கு வந்த அமவுண்ட் அருகில் ஒர் கோடு வேர்டு இருக்கும்... அது எவ்வாறு இருக்கும் என்று.. அதன் அருகில் Help கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.. அந்த கோடு நம்பரை Confirm கிளிக் செய்ததும் வரும் பாக்சில் கொடுத்துவிட்டால் ஓகே.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 2:04 pm

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby empandi » Sat Jun 22, 2013 5:15 am

பேபாலுக்குள் லாக்கின் ஆகி, Profile என்ற மெனுக்குள் சென்று அதில் Edit Bank Account என்ற சப் லிங்க் இருக்கு..அதனைக் கிளிக் செய்தால்

சப்மிட் செய்த பேங்க் அக்கவுண்ட் நம்பர் எதுவும் இல்லை அப்டெட் கொடுத்தால்.. This bank account has already been added to PayPal but was not successfully confirmed. Please contact our Customer Service department for help confirming your bank account...என்று வருகிறது சார்...என்னசெய்வதுன்னு?.. புரியவில்லை...சிரமத்திற்கு மன்னிகவும்...ப்ளீஸ்...உதவி பன்னுங்க...ப்ளீஸ்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Sat Jun 22, 2013 7:50 am

தங்கள் வங்கிக்கு பணம் வந்த கன்பார்மேஷன் கோடிங்க் விவரங்களை,

over topஇல் இருக்கும் Help என்பதனைக் கிளிக் செய்து, பின் வலப்பக்கம் கடைசியில் இருக்கும் Contact US என்பதனைக் கிளிக் செய்து சென்றால்... Send mail என்ற லிங்க் கிடைக்கும்... அதனைக் கிளிக் செய்து தங்களது நிலையினை சொல்லுங்கள்...

அதாவது உங்களது வங்கி விவரம், தங்களுக்கு வந்த பண விவரம் ஆகியவற்றினை இங்கு அனுப்புங்கள்... மேலும், தங்களது கணக்கில் வங்கி விவரத்தினை அப்டேட் செய்ய முடியவில்லை என்பதனை சொல்லிவிடுங்கள்...

இவர்கள் வாயிலாக பிரச்சனையை தீர்வு கொள்ளுங்கள்.
User avatar
efgroups
Posts: 291
Joined: Sat May 18, 2013 7:55 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby efgroups » Thu Aug 08, 2013 3:38 pm

அதி சார் நான் PAYPAL ACCOUNT CREATE பண்ணினேன் அதில் சின்ன சிக்கல் கிரெடிட் கார்டு என்னிடம் இல்லை என்னிடம் டெபிட் கார்டு மட்டுமே உள்ளது என்ன பண்ணுவது ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Thu Aug 08, 2013 3:46 pm

efgroups wrote:அதி சார் நான் PAYPAL ACCOUNT CREATE பண்ணினேன் அதில் சின்ன சிக்கல் கிரெடிட் கார்டு என்னிடம் இல்லை என்னிடம் டெபிட் கார்டு மட்டுமே உள்ளது என்ன பண்ணுவது ?


பணத்தினைப் பெற அது credit card முக்கியமில்லை.

வங்கிக் கணக்கினைச் சரியாக இணைத்துவிடுங்கள், பேபாலுக்கு வரும் பணம் நம் வங்கிக்கு வந்துவிடும்.


தற்பொழுது ஒர் சிறிய டாஸ்க் உள்ளது.... ஆகையால் இப்பொழுதே இணைந்து செய்ய ஆரம்பியுங்கள் .... அப்பொழுதுதான் சீக்கிரம் சின்னச் சின்ன பேமண்ட் ப்ரூப் வாங்க முடியும்.

டாஸ்க் உள்ள தளம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html

task உள்ள இடம் > Earn Coins > task > task name > Match Doctors' Twitter Profiles to their National Provider Identifier (NPI) numbers!
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

PayPal Alert : ஸ்பேம் மெயில்களில் வீழ்ந்துவிடாதீர்கள்

Postby ஆதித்தன் » Sun Oct 27, 2013 5:54 pm

நாம் ஆன்லைன் ஜாப் மூலம் வாங்கும் பணம் பெரும்பான்மையானவை, பேபால் அக்கவுண்ட் மூலமாகவே பெற்று வருகிறோம். அப்படியிருக்கையில், நமது கணக்கினைக் குறிவைத்து சில ஸ்பேமர்ஸ் மெயில் மூலம் அக்கவுண்ட் தகவல்களைப் பெற்றுவிட முனையலாம். அவ்வாறு வரும் தவறான மெயில்களைச் சரியாக கண்டு கொள்வதோடு, மெயிலில் ஒர் பொழுதும் பேபால் அக்கவுண்ட் டீடெயில்ஸ் பறிமாறிக் கொள்ளாதீர்கள்.

பேபால் தளத்தில் உண்மையாகவே தகவல்கள் தேவைப்படின், அவர்கள் தங்களது வெப்சைட்டில் பார்ம் மூலமாகவே பெற்றுக் கொள்வார்கள். மெயிலில் அனுப்பச் சொல்லமாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், பாஸ்வேர்டினை ஒர் பொழுதும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது, பேபால் சப்போர்ட் டீம் மெயிலுடான தொடர்பாக இருந்தாலும் சரி.


உதாரணத்திற்கு, நேற்று எனது மெயிலுக்கு வந்த ஒர் ஸ்பேம் மெயில் பாருங்கள்.

Paypal என்பதில் உள்ள எல்-க்கு பத்தில் ஐ பயன்படுத்தி, பேபால் என்ற ஒர் மாயத் தோற்றத்தினை நம் கண்களுக்கு காட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மற்றொரு இடத்தில் pay என்பதில் pey என a=க்கு பதில் e-இருக்கிறது. மேலும், தகவலை மெயில் அட்டாஜ் செய்து அனுப்பச் சொல்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், TO address-ல் நமது மெயில் ஐடி இல்லை. ஆக, இது பலருக்கு அனுப்பப்பட்டியிருக்கும் ஸ்பேம் பல்க் மெயில்.. 1000-இல் ஒருவர் மாட்டமாட்டாரா என்ற ஒர் இலக்கு.


இப்படியான மெயில்களை நம்பவே நம்பாதீர்கள்.
saskraja
Posts: 3
Joined: Wed Oct 09, 2013 6:22 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby saskraja » Mon Oct 28, 2013 4:56 pm

hi Athithan

how can i apply PAN card by online? due to now i am in dubai, after 2months only back to india.

waiting for your suggestion

Sureshkumar
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13227
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Mon Oct 28, 2013 5:54 pm

saskraja wrote:how can i apply PAN card by online? due to now i am in dubai, after 2months only back to india.online-இல் பான் கார்டு பெற பார்க்க வேண்டிய வெப்சைட் > http://www.utiisl.co.in/

ரூ.96/-க்கு பான் கார்டு அப்ளே செய்யலாம் என்று டாப் லெப்டில் கொடுக்கப்பட்டுள்ளது.======================================

ஆன்லைனில் பேன் கார்டு பெற்றுக் கொள்ள விவரம் தெளிவாக உள்ள தளம் > http://www.thepancard.com/apply-new-pan-card.php

&

http://www.emudhra.com/pancard/

அனைத்து விவரங்களையும் நிரப்பி பணத்தினையும் கட்டிவிட்டு, பார்ம் டவுன்லோடிங்க் செய்து+ ப்ரூப் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புவதன் மூலம் ப்ராசஸ் நடப்பதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் துபாயில் இருப்பதால், அப்லிகேஷனை ஆன்லைனில் டவுன்லோடிங்க் செய்து கையொப்பம் இட்டு, பின் ப்ரூப்களிலும் கையொப்பம் இட்டு , ஊருக்கு அனுப்பி, பின் அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். மேலும்
User avatar
sarjan1987
Posts: 229
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Fri Nov 01, 2013 7:11 pm

சார், நான் paypal கணக்கு துவங்கி விட்டேன். அவர்கள் எனது வங்கிக்கு அனுப்பிய பணத்தினை enter செய்து account verification நும் செய்து விட்டேன். ஆனால் To receive payments as per Indian regulations, please complete your tasks என ஒரு error மெசேஜ் வருகிறது. அதற்குள்ளாக provide purpose code என்னும் option இருக்கிறது. அது எதுக்காக?

அடுத்ததாக என்னுடைய get paid account ல 319 coins இருந்தது. அதை paypal account க்கு widthdraw பண்ணினேன். 0.64 டாலர் என வந்தது. அது இன்னும் என் paypal account க்கு வரவில்லை. ஆனால் getpaid ல coins 0 ஆக மாறி விட்டது. அந்த காஷ் எனது அக்கௌன்ட் க்கு வருமா?

Return to “IndianCashier Currency Exchange”

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest