பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
Balajikannan
Posts: 16
Joined: Wed Feb 03, 2016 6:32 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by Balajikannan » Fri Aug 12, 2016 9:32 am

Sir enathu PayPal account email verification mattum pending nu varuthu sir
வெங்கட்
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by வெங்கட் » Fri Aug 12, 2016 9:49 am

உங்களுக்கு பேபால் தளத்திலிருந்து ஒரு இமெயில் வந்திருக்கவேண்டுமே. அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தாலே வெரிபை ஆகிவிடும்.

அல்லது பேபால் கணக்கில் லாகின் ஆகி உங்கள் இமெயிலில் வந்துள்ள கோட் (code)-ஐ கொடுத்தாலும் வெரிபை ஆகிவிடும்.

இமெயிலே வரவில்லை என்றால் Resend verification email என்ற ஆப்ஷனை உப்யோகிக்கவும்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”