பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Wed Jun 25, 2014 2:14 pm

மனோ wrote:என்னுடைய 2 அக்கவுண்ட் டீடெய்ல்ஸ் ல் எதை கொடுத்தாலும்
"The account you've entered needs an additional review before we can proceed. Please add a different bank account. If you'd still like to use this bank account, please contact Customer Service."
என்றே வருகின்றது

paypal அக்கவுண்டில், சரியான பேங்க் அக்கவுன்ட் பெயரையே கொடுத்திருந்தீர்களானால், எந்தவொரு பிரச்சனையும் இருக்காது.. நீங்கள் கஸ்டமர் சப்போர்ட்டுக்கு மெயில் அனுப்புங்கள்.


பேஜ் பாட்டத்தில் காண்டக்ட் அஸ் என்ற லிங்க் இருக்கும்.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட்

Post by மனோ » Wed Jun 25, 2014 3:11 pm

அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்து விட்டேன் ஆனால் கன்பார்ம் ஆகவில்லை.
புதிய அக்கௌன்ட் தொடங்கினால், அதே கனரா அக்கௌன்ட் பயன்படுத்தலாம?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட்

Post by ஆதித்தன் » Wed Jun 25, 2014 4:28 pm

மனோ wrote:அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்து விட்டேன் ஆனால் கன்பார்ம் ஆகவில்லை.
புதிய அக்கௌன்ட் தொடங்கினால், அதே கனரா அக்கௌன்ட் பயன்படுத்தலாம?

அனைத்து இந்திய வங்கிகளையும் இணைக்க முடியும். ஆனால் முடியவில்லை நீங்கள் சொல்வதுதான் வினோதம்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், PAN Card எண் ஒர்முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகையால், அந்த கணக்கினை அழித்துவிட்டு வேண்டும் என்றால் மீண்டும் வேறுவொரு கணக்கு தொடங்குங்கள். மற்றப்படி வேறு ஒர் கணக்கு தொடங்க முடியாது.


நான் கனரா பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்த முடியாது என்பதில் பிரச்சனை இருக்காது. அப்படி அதுதான் பிரச்சனை என்றால், நீங்கள் கஷ்டமர் கேர்க்கு தொடர்பு கொண்ட பொழுது கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தீர்வு கொடுத்திருப்பார்கள். அப்படி அவர்களுடன் தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா?
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் பற்றிடய சந்தேகம்

Post by மனோ » Thu Jun 26, 2014 5:42 pm

என்னுடய அக்கௌன்ட்டை க்ளோஸ் செய்து விட்டேன்.
புதிய அக்கௌன்ட் தொடங்கினால் பழய mail id & account பயன்படுத்தலாமா?
இல்லை புதிய id & account வேண்டுமா? சார்.
தயவு செய்து உதவி செய்யுங்கள்...........
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Jun 26, 2014 6:37 pm

பழைய அதே ஐடி + பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தலாம்.
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

நன்றி

Post by மனோ » Thu Jun 26, 2014 10:22 pm

நன்றி ஆதி சார்.................
User avatar
மனோ
Posts: 64
Joined: Sat Jun 21, 2014 4:43 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by மனோ » Thu Aug 14, 2014 11:23 am

ஆதி சார்.

உங்களின் உதவியால்

நெடு நாள் போராட்டத்திற்க்கு பிறகு

ஒரு வழியாக பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து விட்டேன். :rock:

நன்றி, நன்றி, நன்றி சார்................
Tamilmech
Posts: 98
Joined: Mon Dec 16, 2013 2:20 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by Tamilmech » Thu Aug 14, 2014 11:37 am

Aadhi Sir....இரண்டு paypal id create செய்தால் ஒரே bank account குடுக்கலாமா????????
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Aug 14, 2014 12:13 pm

Tamilmech wrote:Aadhi Sir....இரண்டு paypal id create செய்தால் ஒரே bank account குடுக்கலாமா????????
இரண்டாவது ஐடியே ஒபன் செய்தல் கூடாது.

இரண்டாவது ஐடியினை மற்றொரு பேன் கார்டு மூலம் தான் செய்ய முடியும்.

அந்த பேன் கார்டு நேம்க்கு ஒர் அக்கவுண்ட் ஒபன் செய்து, அதனை இணைத்துக் கொள்ளுங்கள்.

============================================================

மற்றொரு பேபால் இமெயில் ஐடி வேண்டும் என்றுச் சொன்னால், மற்றொரு பேபால் அக்கவுண்ட் ஒபன் செய்தால் தான் முடியும் என்று இல்லை.

ப்ரோபைல் > Add-Email > என்ற ஆப்சனுக்குள் சென்று மற்றொரு இமெயில் ஐடி இணைத்துக் கொள்வதன் மூலமாகவும் ... ஒரே பேபால் ஐடிக்கு இரண்டு இமெயில் மூலம் பணம் வாங்க முடியும்.


ஆகையால், இந்த வகையில் மற்றொரு இமெயில் ஐடியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11802
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Fri Dec 26, 2014 4:31 pmபேபால் புதிய விதியாக பணத்தினை 21 நாட்களுக்கு காத்திருப்பு பட்டியலில் வைக்கும் முறையினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்படி, கணக்கு தொடங்கி 60 நாட்களுக்குள், 200$-க்கும் குறைவான தொகையை வாங்கியிருக்கும், 20 தடவைக்கும் குறைவான பரிமாற்றம் கொண்ட கணக்கின் பணம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு... அதற்குப் பின்னரே வழங்கப்படுகிறது.


மேலுள்ள மூன்று விதிகளையும் பூர்த்தி செய்திருப்பவர்களுக்கு எப்பொழுதும் போல.. உடனுக்கூடன் அன்றன்றே பணத்தினை வங்கிக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”