பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Wed Nov 06, 2013 8:04 pm

நிச்சயமாக சார்............ செய்கிறேன்..........
ASVM
Posts: 154
Joined: Sat Jun 22, 2013 8:07 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ASVM » Mon Dec 09, 2013 6:19 am

NEOBUX 2 டாலர் வந்துள்ளது YOUR PAYMENT கிளிக் SUCCESSFUL SEND PAYPAL என்று வந்துள்ளது ஆனால் PAYPAL ACCOUNT க்கு வரவில்லை.
paypal account open செய்தது அதில் cellphone க்கு TWO MASSAGE வந்துள்ளது அதில் available balance in your account xxxxx049372 as on 02/07/13 is inr என் account Rs 2 சேர்ந்துள்ளது இதை எப்படி சரி செய்வது?
என்றும் இணையதள வேலை,

என்றென்றும் முயற்சி,உழைப்பு

ASVM
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Mon Dec 09, 2013 6:34 am

ASVM wrote:NEOBUX 2 டாலர் வந்துள்ளது YOUR PAYMENT கிளிக் SUCCESSFUL SEND PAYPAL என்று வந்துள்ளது ஆனால் PAYPAL ACCOUNT க்கு வரவில்லை.
paypal account open செய்தது அதில் cellphone க்கு TWO MASSAGE வந்துள்ளது அதில் available balance in your account xxxxx049372 as on 02/07/13 is inr என் account Rs 2 சேர்ந்துள்ளது இதை எப்படி சரி செய்வது?பேங்க் ஸ்டேட்மெண்ட் பாருங்கள். அதில் பேபாலிலிருந்து வெரிபிகேஷனுக்காக அனுப்பிய ரூ.2 இருப்பதோடு, அதன் விவரத்தில் பேபால் வெரிபிகேஷன் கோடு இருக்கும். அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.


பின்னர், பேபால் > Profile > Add/Edit Bank account > என்பதற்குள் சென்றால், நீங்கள் ஏற்கனவே கொடுத்து வைத்த பேங்க் அக்கவுண்ட் நம்பர் இருக்கும். அதன் அருகில் வெரிபை என்றொரு பட்டன் இருக்கும், அதனைக் கிளிக் செய்து, பேபால் அனுப்பிய வெரிபை கோடினைக் கொடுத்தால், அக்கவுண்ட் அக்டிவேட் ஆகிவிடும்.


இவ்வாறு பேபால் அக்கவுண்டினை வெரிபை செய்தப் பின்னர் தான் பேமண்ட் ரெக்யூஸ்ட் கொடுக்க ஆரம்பிக்கலாம்.


neo-வில் சப்மிட் செய்த பேமண்ட் வரவில்லை என்பதால், நியோ தளத்தின் பாட்டத்திலிருக்கும், சப்போர்ட் என்பதனைக் கிளிக் செய்து, "am not received my payment in PayPal" please check and revert that 2$ to my neobux main balance. என்று டிக்கட் ஒபன் செய்யுங்கள். வரும் ரிப்ளேக்கு தகுந்து அடுத்த ஸ்டெப் பார்க்கலாம்.


இப்போதைக்கு பேபால் அக்கவுண்டினை வெரிபை செய்யுங்கள்.

நியோவில் டிக்கட் ஓபன் செய்யுங்கள்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
ASVM
Posts: 154
Joined: Sat Jun 22, 2013 8:07 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ASVM » Tue Dec 10, 2013 5:58 am

பேங்க் ஸ்டேட்மெண்ட் எப்படி பார்ப்பது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Tue Dec 10, 2013 6:08 am

ASVM wrote:பேங்க் ஸ்டேட்மெண்ட் எப்படி பார்ப்பது?


BANK MANAGER நேராகச் சென்று சந்தித்து கேட்கவும்.
ASVM
Posts: 154
Joined: Sat Jun 22, 2013 8:07 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ASVM » Fri Dec 13, 2013 7:24 am

பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கியாச்சு அதன்பிறகு என்ன செய்யவேண்டும்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Fri Dec 13, 2013 11:01 am

ASVM wrote:பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கியாச்சு அதன்பிறகு என்ன செய்யவேண்டும்?Bank Statement - இல் பேபால் அனுப்பியத் தொகை எவ்வளவு மற்றும் அதன் விவரத்தில் ஏதேனும் கோடு இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டு, அப்படியே பேபாலில் லாக்கின் ஆகி, ப்ரோபைல் > லிங்க் பேங்க் அக்கவுண்ட் என்பதற்குள் சென்று என்ன சொல்லியிருக்கிறார்களோ, அதன்படி வெரிபை செய்யுங்கள்.

வெரிபைக்கு சில நேரம், பேபால் அனுப்பிய கோடிங்க் கேட்கலாம்

அல்லது

அனுப்பியத் தொகை எவ்வளவு என்று கேட்கலாம்.

இதில் எதனை கேட்டிருக்கிறார்களோ, அதனைக் கொடுத்து வெரிபை செய்யுங்கள்.
ASVM
Posts: 154
Joined: Sat Jun 22, 2013 8:07 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ASVM » Sat Dec 14, 2013 8:24 am

SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது என்ன செய்வது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Sat Dec 14, 2013 9:35 am

ASVM wrote:SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது என்ன செய்வது.


type செய்தது சரிதானா என மற்றொருமுறை review பார்த்துவிட்டு சப்மிட் செய்யுங்கள்.


பின்னர் வரும் இன்பார்மேஷன்படி செயல்படுங்கள். அதாவது சிறிய தொகை பேங்கிற்கு அனுப்புவோம் என்று சொன்னால் ஒகே... பின் வங்கி ஸ்டேட்மெண்ட் பார்த்து அதற்கடுத்து செயல்படுங்கள்.
ASVM
Posts: 154
Joined: Sat Jun 22, 2013 8:07 am

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ASVM » Tue Dec 17, 2013 3:58 am

SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. சரியாகதான் TYPE செய்தேன்.
ஆனால் "This bank account has already been added to PayPal but wasn't successfully confirmed. Please contact Customer Service for help confirming your bank account" இப்படி MASSAGE வருகிறது என்ன செய்வது?

Return to “IndianCashier Currency Exchange”

Who is online

Users browsing this forum: Majestic-12 [Bot] and 2 guests