பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Fri Nov 01, 2013 7:16 pm

sarjan1987 wrote:சார், நான் paypal கணக்கு துவங்கி விட்டேன். அவர்கள் எனது வங்கிக்கு அனுப்பிய பணத்தினை enter செய்து account verification நும் செய்து விட்டேன். ஆனால் To receive payments as per Indian regulations, please complete your tasks என ஒரு error மெசேஜ் வருகிறது. அதற்குள்ளாக provide purpose code என்னும் option இருக்கிறது. அது எதுக்காக?

அடுத்ததாக என்னுடைய get paid account ல 319 coins இருந்தது. அதை paypal account க்கு widthdraw பண்ணினேன். 0.64 டாலர் என வந்தது. அது இன்னும் என் paypal account க்கு வரவில்லை. ஆனால் getpaid ல coins 0 ஆக மாறி விட்டது. அந்த காஷ் எனது அக்கௌன்ட் க்கு வருமா?Provide Purpose Code என்பதில், எந்தவிதமான பணிக்கு பணம் வாங்குகிறீர்கள் என்ற குறிப்பு. அதில் Advertising அல்லது marketing business என வரும் ஆப்சனை தேர்வு செய்து கொள்ளுங்கள்...


Get paid பொறுத்தவரைக்கும் சப்மிட் செய்த அடுத்த நொடியில் 0-வாக மாறிவிடும். ஆனால் பேபாலுக்கு 48 மணி நேரத்திற்குள் கிடைக்கும். அவ்வாறு கிடைக்காவிட்டால் Contact link பயன்படுத்தி தகவல் அனுப்பினால், மீண்டும் அனுப்புவார்கள்.
பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்வோர், படுகை டவுன்லைனாக சேர்ந்து கொள்வதன் மூலம் ப்ராபிட் டிப்ஸ் & 2 நாட்களில் பணம் வித்ட்ரா செய்யும் வசதியினை பெறலாம். Open Trading A/c - http://forex.padugai.com
Image
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Fri Nov 01, 2013 7:28 pm

மிகவும் நன்றி ஆது சார், நான் PAN card scaned copy இன்னும் attach செய்யவில்லை. அதற்கு contact us ல் எந்த topic and sub topic தேர்வு செய்து submitt செய்ய வேண்டும் சார், ஏனெனில் contact us மெயில் ல் வேறு எந்த option ம் வரவில்லை சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Fri Nov 01, 2013 7:55 pm

sarjan1987 wrote:மிகவும் நன்றி ஆது சார், நான் PAN card scaned copy இன்னும் attach செய்யவில்லை. அதற்கு contact us ல் எந்த topic and sub topic தேர்வு செய்து submitt செய்ய வேண்டும் சார், ஏனெனில் contact us மெயில் ல் வேறு எந்த option ம் வரவில்லை சார்.லெப்ட் சைடு> ஓவர் டாப் இல் இருக்கும் help என்ற லிங்கினைக் கிளிக் செய்து,
லெப்ட் சைடு இருக்கும் contact us என்பதனைக் கிளிக் செய்து
email to us என்பதன் வழியாகச் சென்றால்,

https://www.paypal.com/in/cgi-bin/websc ... ct-generalபர்ஸ்ட் டாபிக் கேட்கும் அதில் My Account
subtopic > Changing/updating account informain

எனத் தேர்வு செய்துவிட்டு, தங்களது பிரச்சனையை அனுப்பி வையுங்கள். அவர்கள் ரிப்லே அனுப்பும் மெயிலை கவனமாகப் பாருங்கள். ஏனெனில் ஒன்று ஆட்டோ கன்பார்ம் ரிப்ளே ஆக இருக்கலாம் ... அல்லது ஆட்டோ அன்ஸ்வர் + அடிசனல் தகவல் வேண்டும் எனில் ரிப்ளே அனுப்பவும் என தகவல் கொண்ட ஒர் மெயில். ஆகையால் இதில் எந்த வகை எனப் பார்த்து, ரிப்லே மெயில் ஏற்றுக் கொள்ளும் மெயில் என்றால், ரிப்ளேயில் பேன் கார்டினை அட்டாஜ் செய்து, தகவலோடு அனுப்பி வையுங்கள்.


அதே நேரத்தில் பெரும்பாலும் பேன் கார்டு நம்பர் மட்டும் தான் கேட்பார்கள், ஸ்கேன் காப்பி எல்லாம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கொடுத்த பேன் கார்டினை வெரிபை செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் ராங்க் பேன் கார்டு என்று தகவல் கொடுப்பார்கள். அவ்வாறான சமயத்தில் மட்டுமே, நாம் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படலாம். ஏனெனில் சில புதிய கார்டுகள் டேட்டாவில் இல்லாமல் இருந்தால் அவர்களால் வெறும் நம்பரை வைத்து கன்பார்ம் செய்ய முடியாது.


ஆகையால், நீங்கள் பேன் கார்டு டீட்டெயில் கொடுத்திருந்தால் ஒகே. அல்லது உங்களது மை அக்கவுண்ட் பகுதியில் மெனு அருகில் Add PAN card Details என ஏதேனும் பாப் அப் மெசேஜ் இருந்தால், அதனைக் க்ளிக் செய்து கொடுங்கள். மற்றப்படி சிரமப்பட வேண்டாம்.
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Fri Nov 01, 2013 8:15 pm

ok thank you sir
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Wed Nov 06, 2013 5:14 pm

என்னுடைய PAYPAL account இன்றைக்கு முழுமையாக active ஆகி விட்டது. நன்றி ஆதி சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Wed Nov 06, 2013 5:43 pm

sarjan1987 wrote:என்னுடைய PAYPAL account இன்றைக்கு முழுமையாக active ஆகி விட்டது.


நல்லது.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் உங்களிடமிருந்து கெட்-பெய்டில் வாங்கிய பணத்திற்கான ஆதாரம் வெளிவரும் என நம்புகிறேன்/

வாழ்த்துகள்.
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Wed Nov 06, 2013 7:19 pm

நன்றி சார்,
paypal ல் add / edit கிரிடிட் கார்டு option ல கார்டு நம்பர் and details குடுத்து submit பண்ணினா அட்ரஸ் error அப்படின்னு வருது. ஆனா paypal அட்ரஸ் கரெக்டா தான் இருக்கு சார். என்ன பன்றது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Wed Nov 06, 2013 7:30 pm

sarjan1987 wrote:நன்றி சார்,
paypal ல் add / edit கிரிடிட் கார்டு option ல கார்டு நம்பர் and details குடுத்து submit பண்ணினா அட்ரஸ் error அப்படின்னு வருது. ஆனா paypal அட்ரஸ் கரெக்டா தான் இருக்கு சார். என்ன பன்றது?பெரும்பான்மையான டெபிட் கார்டுகள் பேபாலுக்கு செட் ஆகுவதில்லை. ஆகையால் இது அட்ரஸ் பிரச்சனையாக இருக்காது, டெபிட் கார்டு பிரச்சனையாக இருக்கலாம்.


ஐசிஐசிஐ, ஹெச்டிப்சி போன்ற வங்கிக் டெபிட் கார்டுகள் பிரச்சனை இருப்பதில்லை.நமது வங்கிக் கணக்கினை இணைத்துக் கொண்டால் போதும், பேமண்ட் நமது வங்கிக்கு வந்துவிடும்.

டெபிட் கார்டு இணைப்பது என்பது நாம் எதாவது பொருள் வாங்குவதற்குத்தான், ஆகையால் இது முக்கியமல்ல.
User avatar
sarjan1987
Posts: 231
Joined: Mon Jun 10, 2013 6:10 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby sarjan1987 » Wed Nov 06, 2013 7:34 pm

adfoc.us ல் இருக்கும் 27 டாலரையும் வாங்கி neobux ல ரெண்டல் ரெபரல் வாங்க use பண்ணலாம் என நினைத்தேன். அதற்க்காக தான் கேட்டேன் சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 13507
Joined: Sat Mar 03, 2012 7:47 pm
Flag: India

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Postby ஆதித்தன் » Wed Nov 06, 2013 7:48 pm

sarjan1987 wrote:adfoc.us ல் இருக்கும் 27 டாலரையும் வாங்கி neobux ல ரெண்டல் ரெபரல் வாங்க use பண்ணலாம் என நினைத்தேன். அதற்க்காக தான் கேட்டேன் சார்.


நியோவில் நான் ரெண்டல் ரெபரல் பயன்படுத்துவதில்லை என்பதனை சொல்லிக் கொள்கிறேன், அவ்ளதான்.
ஜஸ்ட் பேமண்ட் ப்ரூப்... ஆன்லைன் ஜாப் செய்தால் பணம் வாங்கிக்கலாம் என்ற ப்ரூப். அதற்கு நீங்கள், கிடைக்கும் க்ரவுடு ப்ளவர் ஜாப்பினைச் செய்யுங்கள்.

1500 ரூபாய்க்கு மேல் பேமண்ட் ப்ரூப் வைத்து, நான் கட்டிய கட்டணத்தினை வருவாயாகப் பெற்றுவிட்டேன் என்று சொல்லும் பொழுதே, உங்களுக்குப் பின்னால் படுகையில் கோல்டன் மெம்பர் இணைய ஆரம்பித்துவிடுவர். இதன் மூலம் உங்களுக்கு 500 ரூ வருவாய் கிடைக்கும்.

கஷ்டப்பட்டு, ரெண்டல் ரெண்டல் என பணத்தினை இன்வஸ்ட் செய்து, ரொட்டையுன் விட்டு பணத்தினை சம்பாதிப்பதற்கு பதில், விளம்பரம் மூலம் நிறைய பணம் சம்பாதித்துவிடலாம்.

இதற்கு பேசிக்காக வருவாய் ஆதாரம் பெற வேண்டும்.

பெற்ற ஆதாரங்களை மகிழ்ச்சியோடு பிறரிடம் காட்ட வேண்டும், அதற்குத்தான் நமது வலைப்பூ.

அந்த வலைப்பூ பிறரிடம் சென்றடைய விளம்பரம் செய்ய வேண்டும்.

வந்தவர்கள் படுகையில் இணைந்துவிட்டால், பின் கோல்டன் மெம்பராக வேண்டும் அல்லவா, அதற்காகத்தான் இங்கும் பேமண்ட் வாங்கியச் செய்தி எனப் பதிவிடுவதோடு, நானும் இங்கிருக்கிறேன் என்பதற்காக அவ்வப்பொழுது பதிவுகள். மேலும், நான் இந்தப் பணிகளை இப்படித்தான் செய்து பணம் பெற்றேன் என அவர்களையும் செய்ய பயிற்சியளித்தல். பெரும்பான்மையான பயிற்சிகள் இங்கு அமைந்துவிடுவதால், நாம் பேமண்ட் வாங்கி காட்டுவதன் மூலம் அவர்கள் நம்பிக்கைப் பெற்று உறுதியோடு செய்வார்கள். அத்தோடு நில்லாமல், தாங்கள் செய்யும் அனைத்து பணித்தளங்களும் ரெபரல் லிங்க் கொடுத்திருக்கும். அவற்றினை வைத்து விவரமாக ஆர்ட்டிகள் எழுதி லிங்க் கொடுப்பதன் மூலம் பிறரையும் சேர்த்துக் கொள்வதால், அதன் மூலமும் வருவாய். (பிறர் ஆர்ட்டிகளை காப்பி செய்து, உங்களது லிங்குகளை இணைக்காதீர்கள், அவ்வாறு செய்தால், உங்களுக்கான மதிப்பு குறைந்துவிடும்)


இதனைத்தான் நான் செய்து வருகிறேன் ... நான் செய்வது போன்று, நீங்களும் பிறர் பணம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்றே உங்களிடமும் செய்யச் சொல்கிறேன்.

Return to “IndianCashier Currency Exchange”

Who is online

Users browsing this forum: Majestic-12 [Bot] and 2 guests