பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Mon Apr 22, 2013 2:46 pm

வணக்கம்

திரு.ஆதிசார் Paypal ல் அவர்கள் அனுப்பி உள்ள Mail ID ல் Reply செய்ய கூடாதாம் Paypal Accountல் எங்கு சென்று Pan card Scan attach செய்து அனுப்புவது என்று தெரியவில்லை சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11623
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Tue Apr 23, 2013 2:22 pm

நீங்கள் சப்போர்ட் என்ற பகுதிக்குள் சென்றால் ஒர் மெயில் ஐடி இருக்கும்.. அந்த மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்...

ஆட்டோமெட்டிக் ரெஸ்பான்ஸ் மெயில் ஐடிக்குத்தான் ரிப்ளே செய்யக்கூடாது.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Thu May 02, 2013 3:00 pm

வணக்கம்
திரு.ஆதி சார் என்னுடைய Pan card Number. கேட்டு மீண்டும் mail அனுப்பியிருக்கிறார்கள் நீங்கள் சொன்ன support பகுதி Paypal ல் எங்கு இருக்கிறது அல்லது Mail Id கொடுங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11623
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu May 02, 2013 7:44 pm

dhaya1982 wrote:வணக்கம்
திரு.ஆதி சார் என்னுடைய Pan card Number. கேட்டு மீண்டும் mail அனுப்பியிருக்கிறார்கள் நீங்கள் சொன்ன support பகுதி Paypal ல் எங்கு இருக்கிறது அல்லது Mail Id கொடுங்கள்
மேலே இருக்கும் help என்பதனைக் கிளிக் செய்யவும்.

இப்பொழுது, ரைட் சைடு கீழே, Contact us என ஒர் போன் படம் போட்டிருக்கும் இடத்தினைக் கிளிக் செய்யவும்... அடுத்து திறக்கும் விண்டோவில், நீங்கள் Mail to us/send mail என்பதனை கிளிக் செய்து மெயில் அனுப்பலாம். அல்லது போன் செய்தும் பிரச்சனையை பேசிக்கலாம்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Fri May 03, 2013 9:37 am

வணக்கம்

திரு.ஆதி சார் நீங்கல் சொன்ன முறைகளை செய்தேன் ஆனால் Pan card copy Past செய்யமுடியவில்லை அல்லது Attache செய்யமுடியவில்லை Phone மூலம் பேசலாம் என்றால் அவர்களுக்கு தமிழ் தெரியுமா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11623
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 10:17 am

dhaya1982 wrote:வணக்கம்

திரு.ஆதி சார் நீங்கல் சொன்ன முறைகளை செய்தேன் ஆனால் Pan card copy Past செய்யமுடியவில்லை அல்லது Attache செய்யமுடியவில்லை Phone மூலம் பேசலாம் என்றால் அவர்களுக்கு தமிழ் தெரியுமா?
முதலில் Pan card பற்றிக் கொடுத்த தகவல் சரியானது என மெயில் செய்யவும்... அவர்கள் பதிலுக்கு காப்பி கேட்டு மெயில் அனுப்பும் பொழுது அட்டாச் செய்து அனுப்பவும்.
dhaya1982
Posts: 146
Joined: Wed Mar 06, 2013 4:27 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by dhaya1982 » Mon May 20, 2013 1:23 pm

வணக்கம்

திரு ஆதி சார் என்னுடைய Pan card invalid என்று சொல்லியிருந்தார்கள் என தங்களிடம் கூறியிருந்தேன் சரியானதுதான் என mail செய்ய சொல்லியிருந்திர்கள் அப்படியே செய்தேன் அவர்கள் replay attach mail செய்து அனுப்பியிருந்தார்கள் Pan card scan attach செய்து அனுப்பினேன் ஆனால் என்னுடைய Paypal mail உள்ளே சென்று பார்த்தால்
அங்கு இப்படி The PAN you provided was found to be invalid after verification. Please add a valid PAN ஒரு வரி உள்ளது சரி மறுபடியும் உள்ளே சென்று பதிவு செய்தால் பதிவாகவில்லை நான் Pancard வாங்கி 2 மாதம்தான் ஆகும் அதிலேதாவது பிரச்சனையா தெரியவில்லை மேலும் அவர்கள் Test க்காக அனுப்பும் பணம் என்னுடைய account ல் வந்துள்ளது அது எவ்வளவு என்பதையும் Paypal ல் உள்ள optional type செய்து submit செய்துள்ளேன் Pancard மதிப்பில்லாமல் இருந்தால் பணம் வராமல் அல்லவா இருக்கவேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11623
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon May 20, 2013 1:55 pm

பேங்க் அக்கவுண்ட் வெரிபை ஆகிவிட்டது என்றால் பிரச்சனை தீர்ந்தது.

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன், சில நேரம் தவறுதலாகக் கூட அந்த மெசேஜ் வரலாம், ஸ்கிப் செய்துவிட்டு அக்கவுண்டை பயன்படுத்தவும் என்று.

ஆகையால், பயமின்றி பயன்படுத்துங்கள்.
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by narasi » Wed Jun 12, 2013 3:16 pm

paypal account ஓபன் பண்ணிட்டேன் சார்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 11623
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Wed Jun 12, 2013 3:24 pm

narasi wrote:paypal account ஓபன் பண்ணிட்டேன் சார்
நல்லது/

தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

:thanks:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”