பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Sat Jan 04, 2014 6:04 pm

ASVM wrote:PAYZA ACCOUNTயில் Congratulations, your Payza account has been successfully verified. இனி அடுத்தது என்ன செய்ய வேண்டும்? help sir :great:

பேசா லாக்கின் இமெயில் ஐடிதான், உங்களது பேசா ஐடி.

வொர்க் செய்யுங்கள்.

வொர்க்கிற்கான பணத்தினை பேசா மூலம் கொடுத்தால் ஐடி கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ASVM » Sat Jan 04, 2014 6:24 pm

NEOBUXயில் 2$உள்ளது payzaக்கு மாற்றினால் க்கு பணம் என் ACCOUNT வருமா? எப்படி மாற்றுவது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Sat Jan 04, 2014 8:39 pm

ASVM wrote:NEOBUXயில் 2$உள்ளது payzaக்கு மாற்றினால் க்கு பணம் என் ACCOUNT வருமா? எப்படி மாற்றுவது?
neo-விலிருந்து பேசாவுக்கு மாற்றம் செய்யுங்கள்.

பேசாவுக்கு பணம் வந்தப் பின்னர், பேசாவிலிருந்து எப்படி வித்ட்ரா செய்வது என்று கோல்டன் குரூப்பில் பதிவிடுங்கள். விளக்கம் கொடுக்கிறேன்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Mon Jan 06, 2014 12:22 pm

sir yenadhu paypal account individual adhi your account "limit" yendru irukiradhu adhanla eannal 2000$ amount eduka mudiuma?

ila eanadhu account business aka upgrade pannavenduma sir?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 1:03 pm

efgroups wrote:sir yenadhu paypal account individual adhi your account "limit" yendru irukiradhu adhanla eannal 2000$ amount eduka mudiuma?

ila eanadhu account business aka upgrade pannavenduma sir?

limit என்ற லிங்கினைக் க்ளிக் செய்தால் கிடைக்கும் பக்கத்தினை ஸ்கிரின்ஸாட் எடுத்து காண்பிக்கவும்.


லிமிட் என்ற வார்த்தையை தூக்க, டெபிட் கார்டினை இணைத்தாலும் போதும்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Mon Jan 06, 2014 1:24 pm

sir idho page1 view limit and page2 limit click seidha page..
page1.jpg
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Mon Jan 06, 2014 1:25 pm

page2.jpg
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Mon Jan 06, 2014 2:47 pm

$2000 வாங்கக் கூடாது என்று எங்கும் சொல்லவில்லையே! பின் ஏன் உங்களுக்குப் பிரச்சனை.

உடனே அந்த $2000 பேபால் மூலம் வாங்குங்கள்.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by efgroups » Mon Jan 06, 2014 2:59 pm

thank you sir.... :hape: :hape: :hape: :hape: :hape: :hape: :hape: :hape: :hape: :hape:
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ASVM » Mon Jan 13, 2014 8:56 pm

பேங்க் ஸ்டேட்மெண்ட்யிருந்து கடைசியாக paypal அனுப்பிய 3 முறை AMOUNT வந்துள்ளன 1,1.08 2,1.04 3,1.12 FIRST இரணடு AMOUNT கொடுத்தும் பழயைபடி COUSTOMER SERVICE என்று அதைமாதிரிதான் வருகிறது.இதில் 02-01-14 அன்று என் BANK ACCOUNT லிருந்து AMOUNT Rs 102 பிடித்துள்ளார்கள்.
இடையில் கம்யிட்டர் work ஆகாதால் செல்ல முடியவில்லை .
விளக்கம் sir.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”