பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mani2013 » Thu Dec 19, 2013 2:58 pm

ok sir.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mani2013 » Thu Dec 19, 2013 3:42 pm

Contact Us என்ற பகுதியில் சென்று Email us என்ற பகுதியில் Topic மைஅக்கொண்ட என்று தேர்ந்தெடுத்தேன் சார். அப்பரம் Subtopic பகுதியில் chaging /updating account information என்று கொடுத்தால்தான் தகவல் அனுப்பும் பாக்ஸ் ஓப்பன் ஆனது சார் அதில் Hi sir i am manikandan.s i am reserved ur two small amounts. 1.20 and 1.15 amounts plz verified my account in paypal

Thanks
manikandan.s

என்று கொடுத்தற்க்குதான் நான் உங்களிடம் அனுப்பிய மெயில் சார். நீங்கள் தற்போது கூறியது போல் அந்த மெயிலுக்கு தகவல் அனுப்பி வைத்துவிட்டேன்.அதற்க்கும் அவர்கள் இதேபோல் மெயில்தான் கொடுக்கிறார்கள் Hello manikandan s,

We want to help you but we're not able to respond directly to emails
sent to this address.

If you have a question about your account, please contact us through our
website. Here's how:

1. Go to the PayPal website and log in to your account.
2. Click "Contact Us" at the bottom of any page.
3. Click "Contact Customer Service," and ask your question.

One of our Customer Service agents will reply to your question.

We value your business and want to provide you with the best customer
care.

Thanks,

PayPal
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2013 4:40 pm

mani2013 wrote:Contact Us என்ற பகுதியில் சென்று Email us என்ற பகுதியில் Topic மைஅக்கொண்ட என்று தேர்ந்தெடுத்தேன் சார். அப்பரம் Subtopic பகுதியில் chaging /updating account information என்று கொடுத்தால்தான் தகவல் அனுப்பும் பாக்ஸ் ஓப்பன் ஆனது சார் அதில் Hi sir i am manikandan.s i am reserved ur two small amounts. 1.20 and 1.15 amounts plz verified my account in paypal

Thanks
manikandan.s

என்று கொடுத்தற்க்குதான் நான் உங்களிடம் அனுப்பிய மெயில் சார். நீங்கள் தற்போது கூறியது போல்

நான் கூறியதனை ஒர்முறைக்கு இருமுறைப் படியுங்கள்.

உண்மையில் கம்ப்ளிட் டாஸ்க் பகுதியில் காணப்படும் எண்டர் பேங்க் அக்கவுண்ட் டீடெயில் பகுதியில் பேங்க் அக்கவுண்ட் சப்மிட் செய்யும் பொழுது, கிடைத்த பதிலான... பேங்க் அக்கவுண்ட் அல்ரெடி அடடு... என்ற ரிப்போர்ட் பகுதியில் கிடைத்த காண்டக்ட் கஸ்டமர் சப்போர்ட் என்ற லிங்கினைக் க்ளிக் செய்து, கிடைத்த ஆப்சனில்... இமெயில் அஸ் என்பதனைக் க்ளிக் செய்து, பின்னர் பிரச்சனைக்கான டாபிக்காக, லிங்க் டூ பேங்க் அக்கவுண்ட் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, பிரச்சனையை அனுப்பினீர்களா?????


அவ்வாறு அனுப்பவில்லை என்றால் மீண்டும், இதனைச் செய்யுங்கள்...

நான் ஏற்கனவே கேட்டது, உண்மையில் பிரச்சனைக்கான டாபிக் Link Bank account என்பதனை தேர்வு செய்தீர்களா? என்று ஒர் கேள்வி கேட்டுள்ளேன்...

ஆனால் அதனைத் தெளிவாக படிக்கவில்லை..
Topic மைஅக்கொண்ட என்று தேர்ந்தெடுத்தேன் சார்
என்று தவறாக செய்திருப்பதனை ஒத்துக் கொள்கிறீர்கள். அப்படி தவறாகச் செய்திருந்தால் மீண்டும், இதனைச் செய்யுங்கள். அதைப்போல் மெயிலுக்கும் ரிப்லே அனுப்புங்கள் என்று.


இப்பொழுதாவது தெளிவாகப் படித்துவிட்டு, மீண்டும் சரியாக டிக்கெட் புக் செய்யுங்கள்.

அல்லது, ஆன்லைனில் இருக்கும் பொழுது உடனே போன் செய்யுங்கள்.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mani2013 » Thu Dec 19, 2013 5:36 pm

கம்பிளிட் டாஸ்க் பகுதி என்று நீங்கள் கூறியுள்ள இடம் ஞாயிற்று கிழமை நீங்கள் எனது பேங்க் அக்கோண்வுட் நம்பர் கொடுத்தார்கள் அல்லவா சார்.அதே இடத்தில் மீண்டும் கொடுத்தேன் அதை கொடுத்த பிறகுதான் அந்த இமெயில் அனுப்பினேன் சார்.மற்றபடி நீங்கள் கூறி இருப்பதுபோல் லீங் டூர் பேங்க் அக்கொண்ட் எங்க இருக்கிறது என்று தெரியவில்லை சார்.உங்களுக்கு கூப்பிட கொஞ்சம் பயமாக இருக்கு சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2013 5:40 pm

mani2013 wrote:கம்பிளிட் டாஸ்க் பகுதி என்று நீங்கள் கூறியுள்ள இடம் ஞாயிற்று கிழமை நீங்கள் எனது பேங்க் அக்கோண்வுட் நம்பர் கொடுத்தார்கள் அல்லவா சார்.அதே இடத்தில் மீண்டும் கொடுத்தேன் அதை கொடுத்த பிறகுதான் அந்த இமெயில் அனுப்பினேன் சார்.மற்றபடி நீங்கள் கூறி இருப்பதுபோல் லீங் டூர் பேங்க் அக்கொண்ட் எங்க இருக்கிறது என்று தெரியவில்லை சார்.உங்களுக்கு கூப்பிட கொஞ்சம் பயமாக இருக்கு சார்.
Topic மைஅக்கொண்ட என்று தேர்ந்தெடுத்தேன் சார்
இந்த டாபிக்கில் தான் 5 ஆப்சன் இருக்கும். அதில் ஒன்றுதான் link bank account *********


நமக்கு என்ன பிரச்சனையோ அதற்கான சரியான சப் டாபிக்கினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


====================================================================

படுகையில் ஒவ்வொரு பதிவு செய்யும் பொழுதும்... சரியான துணைக்களத்தினை தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறோம்.. இது எளிமையை கடைபிடிப்பதோடு... எல்லோரும் விரும்புவது.
mani2013
Posts: 80
Joined: Thu Jan 10, 2013 4:28 pm
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by mani2013 » Thu Dec 19, 2013 5:55 pm

டிரிம் விவர் இருந்த கொஞ்சம் வந்த ஒரு மெயில் போட்டு தாங்க சார் இன்றுடன் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் சார்.id 379349263 pass9606 sir paypal open pannunaave thalavalithaan varukirathu sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2013 6:23 pm

mani2013 wrote:டிரிம் விவர் இருந்த கொஞ்சம் வந்த ஒரு மெயில் போட்டு தாங்க சார் இன்றுடன் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் சார்.id 379349263 pass9606 sir paypal open pannunaave thalavalithaan varukirathu sir

நான் ஆன்லைனில் இருந்தால் போன் செய்யுங்கள்.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by agntvm » Thu Dec 19, 2013 7:30 pm

ஆதித்தன் அவர்களுக்கு வணக்கம்,
நான் நேற்று தினம்தான் பேபால் அக்கவுண்டில்
பதிவு செய்தேன் அதில் pan card நம்பர் பதிவு
செய்வது எப்படி என்று தெரிவித்தால் நல்லது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by ஆதித்தன் » Thu Dec 19, 2013 9:05 pm

agntvm wrote:ஆதித்தன் அவர்களுக்கு வணக்கம்,
நான் நேற்று தினம்தான் பேபால் அக்கவுண்டில்
பதிவு செய்தேன் அதில் pan card நம்பர் பதிவு
செய்வது எப்படி என்று தெரிவித்தால் நல்லது

பதிவு செய்த இமெயில்-ஐடிக்கு அக்டிவேஷன் இமெயில் வந்திருக்கும், அதனைக் க்ளிக் செய்து கன்பார்ம் செய்துவிட்டு, லாக்கின் செய்தால், ப்ரொபைல் என்ற மெனுக்கு அருக்கில் ஒர் பாப் அப் மெசேஜ் இருக்கும்.. அதன் கடைசியில் கம்ப்லீட் டாஸ்க் என்று கொடுத்திருக்கும் லிங்கினைக் க்ளிக் செய்தால்,

3 ஆப்சனும் கொடுக்கப்பட்டிருக்கும்.

1. பேன் கார்டு நம்பர் & ஸ்கேன் காப்பி.

2. பேங்க் அக்கவுண்ட் லிங்க் பண்ணுதல். ( பேங்க் அக்கவுண்ட் இணைத்த 3 நாட்களில் இரண்டுமுறை 1 - 2 ரூபாய்க்குள் பணம் அனுப்பவார்கள். அதனை அடுத்த 5 நாட்களில், வெரிபை செய்ய வேண்டும்.

3. அக்கவுண்ட் பர்போஸ். Advertising & **** தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த மூன்று டாஸ்க்கினையும் கம்ளிட் செய்துவிட்டால், பேபால் அக்கவுண்ட் வெரிபை ஆகிவிடும்.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: பேபால் அக்கவுண்ட் - PayPal.com Free Online Bank Account

Post by agntvm » Fri Dec 20, 2013 5:55 pm

ஆதித்தன் அவர்களுக்கு வணக்கம்,
தாங்கள் அனுப்பிய விவரத்தை இப்போது தான் பார்தேன்.
மிகவும் விவரமாக இருக்கிறது.
நன்றி நன்றி நன்றி.
:thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”