FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Tue Dec 17, 2013 10:59 am
ASVM wrote:SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. சரியாகதான் TYPE செய்தேன்.
ஆனால் "This bank account has already been added to PayPal but wasn't successfully confirmed. Please contact Customer Service for help confirming your bank account" இப்படி MASSAGE வருகிறது என்ன செய்வது?
ரிவிவ் வந்தால் அதனையும் கிளிக் செய்துவிட்டு, சப்மிட் செய்யுங்கள்.
காண்டக்ட் கஷ்டமர் கேர் என வந்தால் அதனையும் க்ளிக் செய்து, உங்களது விளக்கத்தினைக் கொடுங்கள்.
Really sorry, unfortunately am missed that Bank Account verification at previous submission. But, need your service for receiving money from advertisers, So, pls activate my account. I know, need bank verification as per Indian Law. That previous submission got small payment from you.. if you need that amount details i'll sent that bank account statement copy.
Thanks
அவர்கள் அக்டிவேட் செய்வார்கள்.
-
ASVM
- Posts: 140
- Joined: Sat Jun 22, 2013 1:37 pm
- Cash on hand: Locked
Post
by ASVM » Wed Dec 18, 2013 10:50 am
SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. சரியாகதான் TYPE செய்தேன்.
ஆனால் "This bank account has already been added to PayPal but wasn't successfully confirmed. Please contact Customer Service for help confirming your bank account" இப்படி MASSAGE வருகிறது.
Customer Serviceயில் கொடுத்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. அதை MASSAGE வருகிறது.
-
சுவேநிசா
- Posts: 33
- Joined: Sat Oct 05, 2013 12:42 pm
- Cash on hand: Locked
Post
by சுவேநிசா » Wed Dec 18, 2013 3:43 pm
ஆதி சார் வணக்கம் என்னுடைய PAYPAL அக்கௌன்ட்இல் பேங்க் அக்கௌன்ட் ஐ இணைத்து verified ஆகிவிட்டது payout ம் பெற்று வருகிறேன் ஆனால் என்னுடைய டெபிட் கார்டை இணைக்க முடியவில்லை Contact your card issuer என்று வருகிறது உதவி செய்யவும் .
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Dec 18, 2013 5:49 pm
ASVM wrote:SIR,
BANK ACCOUNT NUMBER கொடுத்து 'SUBMIT' செய்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. சரியாகதான் TYPE செய்தேன்.
ஆனால் "This bank account has already been added to PayPal but wasn't successfully confirmed. Please contact Customer Service for help confirming your bank account" இப்படி MASSAGE வருகிறது.
Customer Serviceயில் கொடுத்தும் மறுபடியும் அதை
REVIEWதான் வருகிறது. அதை MASSAGE வருகிறது.
"This bank account has already been added to PayPal but wasn't successfully confirmed. Please contact Customer Service for help confirming your bank account" இப்படி MASSAGE வருகிறது.
இந்த இடத்தில் காண்டக்ட் கஸ்டமர் சர்வீஸ் என்பது லிங்காக இருக்கும், அதனைக் கிளிக் செய்து தங்களது பிரச்சனையைக் கூறுங்கள்.
Review என வந்தால் பார்த்துவிட்டு, க்ளிக் செய்து தொடருங்கள்.
உங்களது மெயிலுக்கு வரும் பதிலை சொல்லுங்கள்.
=====================================================================
சுவேநிசா wrote:ஆதி சார் வணக்கம் என்னுடைய PAYPAL அக்கௌன்ட்இல் பேங்க் அக்கௌன்ட் ஐ இணைத்து verified ஆகிவிட்டது payout ம் பெற்று வருகிறேன் ஆனால் என்னுடைய டெபிட் கார்டை இணைக்க முடியவில்லை Contact your card issuer என்று வருகிறது உதவி செய்யவும் .
எல்லா டெபிட் கார்டினையும் இணைக்க முடியாது. பேங்கில் ஆன்லைன் பர்சேஜிங்கிற்கான இண்டர்நேசனல் டெபிட் கார்டு என்று கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
-
சுவேநிசா
- Posts: 33
- Joined: Sat Oct 05, 2013 12:42 pm
- Cash on hand: Locked
Post
by சுவேநிசா » Wed Dec 18, 2013 6:09 pm
ஆதி சார் என்னுடைய டெபிட் கார்டு HDFC INTERNATIONAL DEBIT CARD மேலும் டொமைன் வாங்குவதற்காக SKRILL அக்கௌன்ட் க்கு பணம் அனுப்பி உள்ளேன். ஆனால் PAYPAL மட்டும் லிங்க் பண்ண முடியவில்லை.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Dec 18, 2013 6:13 pm
சுவேநிசா wrote:ஆதி சார் என்னுடைய டெபிட் கார்டு HDFC INTERNATIONAL DEBIT CARD மேலும் டொமைன் வாங்குவதற்காக SKRILL அக்கௌன்ட் க்கு பணம் அனுப்பி உள்ளேன். ஆனால் PAYPAL மட்டும் லிங்க் பண்ண முடியவில்லை.
ஒர் வாரம் கழித்து முயற்சித்துப் பாருங்கள்.
முடியாவிட்டால் பேங்கில் வேறு ஆப்சன் கேட்பதே நல்லது. ஏனெனில் பலவித டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. அதில் தங்களது எந்த ரகம் என்பதனை பேங்கில் ஆலோசனைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
-
mani2013
- Posts: 80
- Joined: Thu Jan 10, 2013 4:28 pm
- Cash on hand: Locked
Post
by mani2013 » Wed Dec 18, 2013 11:12 pm
சார் paypal - அக்கவுண்ட் verify ஆகமாட்டிகிறது. இதற்க்குமேல் உங்களையும் தொந்தரவு பண்ண் விருப்பம் இல்லை சார். நான் அந்த அக்கவுண்டை closed பண்ண என்ன பண்ணவேண்டும் சார்.நான் மீண்டும் புதுமையாக paypal அக்கவுண்ட் open செய்ய என்ன செய்யவேண்டும் சார்.SBI பேங்கில் ஒரு கணக்கு open பண்ணி paypal அக்கவுண்ட் open பண்ணலாமா சார் ?இது நான் செய்த தவறால் கிடைத்த அனுபவம் என்று நினைத்துகொள்ளுகிறேன் சார்.அதுவரை பணிகள் செய்து கொண்டியிருக்கிறேன் சார்
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Wed Dec 18, 2013 11:16 pm
mani2013 wrote:சார் paypal - அக்கவுண்ட் verify ஆகமாட்டிகிறது. இதற்க்குமேல் உங்களையும் தொந்தரவு பண்ண் விருப்பம் இல்லை சார். நான் அந்த அக்கவுண்டை closed பண்ண என்ன பண்ணவேண்டும் சார்.நான் மீண்டும் புதுமையாக paypal அக்கவுண்ட் open செய்ய என்ன செய்யவேண்டும் சார்.SBI பேங்கில் ஒரு கணக்கு open பண்ணி paypal அக்கவுண்ட் open பண்ணலாமா சார் ?இது நான் செய்த தவறால் கிடைத்த அனுபவம் என்று நினைத்துகொள்ளுகிறேன் சார்.அதுவரை பணிகள் செய்து கொண்டியிருக்கிறேன் சார்
=======================
உட்கார்ந்த இடத்திலேயே நாலு மெயில் அனுப்பினால் க்ளியர் ஆகக் கூடிய மேட்டர்க்கு, புதுசா ஒர் பேங்க் அக்கவுண்ட் என்று சொல்லி வொர்க்கினை டபுள் ஆக்காதீர்கள்.
=======================================
பேங்க் அக்கவுண்ட் அல்ரெடி அட்டடு என்று வரும் பொழுது கிடைத்த,
கஸ்டமர் சப்போர்ட் என்ற லிங்கினைக் க்ளிக் செய்து தங்களது பிரச்சனையை கூறினீர்களா? இல்லையா?
கூறியிருந்தால் வந்த ரீப்ளே என்ன?
-
mani2013
- Posts: 80
- Joined: Thu Jan 10, 2013 4:28 pm
- Cash on hand: Locked
Post
by mani2013 » Thu Dec 19, 2013 1:46 pm
சார் இதுதான் அவர்கள் அனுப்பிய மெயில் Dear manikandan s,
We emailed you a little while ago to ask for your help resolving an issue
with your PayPal Account. Your account is still limited because we haven't
heard from you.
We understand it may be frustrating to not have full access to your PayPal
Account. We want to work with you to get your account back to normal as
quickly as possible.
What's the problem?
You need to add your PAN, Purpose Code and bank account, and confirm your
email address to receive payments as required by Indian regulations.
Reference number: PP-002-800-825-121
How can you help?
Here's what you need to do to start receiving payments:
1. Log in to your PayPal Account.
2. Click Complete tasks.
3. Follow the instructions.
Yours sincerely,
PayPal
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Thu Dec 19, 2013 2:38 pm
mani2013 wrote:சார் இதுதான் அவர்கள் அனுப்பிய மெயில் Dear manikandan s,
We emailed you a little while ago to ask for your help resolving an issue
with your PayPal Account. Your account is still limited because we haven't
heard from you.
We understand it may be frustrating to not have full access to your PayPal
Account. We want to work with you to get your account back to normal as
quickly as possible.
What's the problem?
You need to add your PAN, Purpose Code and bank account, and confirm your
email address to receive payments as required by Indian regulations.
Reference number: PP-002-800-825-121
How can you help?
Here's what you need to do to start receiving payments:
1. Log in to your PayPal Account.
2. Click Complete tasks.
3. Follow the instructions.
Yours sincerely,
PayPal
உண்மையில் கம்ப்ளிட் டாஸ்க் பகுதியில் காணப்படும் எண்டர் பேங்க் அக்கவுண்ட் டீடெயில் பகுதியில் பேங்க் அக்கவுண்ட் சப்மிட் செய்யும் பொழுது, கிடைத்த பதிலான... பேங்க் அக்கவுண்ட் அல்ரெடி அடடு... என்ற ரிப்போர்ட் பகுதியில் கிடைத்த காண்டக்ட் கஸ்டமர் சப்போர்ட் என்ற லிங்கினைக் க்ளிக் செய்து, கிடைத்த ஆப்சனில்... இமெயில் அஸ் என்பதனைக் க்ளிக் செய்து, பின்னர் பிரச்சனைக்கான டாபிக்காக, லிங்க் டூ பேங்க் அக்கவுண்ட் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, பிரச்சனையை அனுப்பினீர்களா?????
அவ்வாறு அனுப்பவில்லை என்றால் மீண்டும், இதனைச் செய்யுங்கள்...
அதைப்போல், தற்பொழுது வந்துள்ள மெயிலுக்கு ரிப்ளேயாகவும் இதனைக் கொடுங்கள்.