Page 1 of 1

ZCash புதிய டிஜிட்டல் கரன்சி

Posted: Fri Oct 28, 2016 7:04 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=2jC3Y-vuZPA[/youtube]

இன்று புதியதாக Z Cash என்ற டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


லாஞ்சிங் டைமில் எண்டர் ஆவது என்பது முதலீடு திட்டங்களில் இலாபகரமான ஒன்று.

ZCash ஹிட் ஆகுமா ஆகாதா என்று தெரியாது, ஆனால் ஹிட் ஆகிவிட்டால் பெரிய இலாபத்தினைப் பெறலாம் என்பதால் முதலில் இன்வஸ்ட் செய்வது என்பது ஒர் நல்ல விடயம்./


இன்றுதான் வெளியாக இருப்பதால் இதன் முதல் கட்டச் செயல்பாட்டு அறிக்கையினைப் பார்த்துவிட்டுச் செயல்படுங்கள்.,

Re: ZCash புதிய டிஜிட்டல் கரன்சி

Posted: Mon Nov 07, 2016 11:29 am
by ganesh529
how to create zcash account sir

Re: ZCash புதிய டிஜிட்டல் கரன்சி

Posted: Mon Nov 07, 2016 11:59 am
by ஆதித்தன்
ganesh529 wrote:how to create zcash account sir
currently it's difficult to create as normal user z.cash account..


Site link > z.cash


Installation guide, for Ubuntu , debian & others for virtualbox

[youtube]https://www.youtube.com/watch?v=ZoRFLkZG0zg[/youtube]

Re:BTC

Posted: Mon Nov 07, 2016 10:42 pm
by sasijaya
Aim BTC

Investment website. Minimum deposit: 0.001 BTC. The investment plan is offering 2.88% daily. Withdrawal minimum: 0.0003 BTC. Early withdrawal of the principal is avaialble after 24 hours for a 5% fee.
Payment methods: Bitcoin