Page 1 of 1

பிட்காயின் மதிப்பு கணக்கீடு

Posted: Thu Oct 27, 2016 7:44 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=M8xSkrfwf5U[/youtube]

பிட்காயின் மதிப்பு அளவீடு

ஒர் பிட்காயின் - 1 BTC

ஒர் பிட்ஸ் பிட்காயின் = 0.000001 Bits BTC

ஒர் சத்தோசி பிட்காயின் = 0.00000001 Sathoshi BTC

மேலும் கூடுதல் விவரம் விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பிட்காயின் மதிப்பினைத் தெரிந்து கொள்ள, கூகுளில் BTC USD price என்று சர்ச் செய்தால் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயின் விலையினை உங்களிடம் இருக்கும் தொகைக்கொண்டு பெருக்கி டாலரில் எவ்வளவு இருக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ள முடியும். இன்றைய டாலர் விலை நாளிதழில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதனைக் கொண்டு டாலரினைப் பெருக்கி பிட்காயின் மதிப்பினை கணக்கீடு செய்து கொள்ள வேண்டும்.

பணமாகப் பெற்றுக் கொள்ள, www.indiancashier.com தளத்தில் கொடுக்கப்பட்ட பிட்காயின் அட்ரஸ்க்கு , உங்களது பிட்காயினை அனுப்பிவிட்டு, தங்களது வங்கி விவரங்களை அவர்களது மெயில் ஐடிக்கு பணப்பரிமாற்றத்திற்கான தகவல் அனுப்பி வைத்தால், உடனே பணம் அனுப்பி வைத்துவிடுவார்கள். #Bitcoin #Bitcoin/INR/Exchanger

பிட்காயினை Indiancashier.com பிட்காயின் அட்ரஸ்க்கு அனுப்பிவிட்டால், பிட்காயின் பணத்தினை இந்திய ரூபாய் பணமாக மிக எளிதாக 10 நிமிடத்தில் வங்கிக் கணக்கிற்கு மாற்றி பெற்றுவிடலாம்.