Page 1 of 1

USD/INR கரன்சி ட்ரேடிங்

Posted: Thu Oct 13, 2016 8:45 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=zu7o5pPAXJc[/youtube]

இந்திய ரூபாய் விரைவில் நல்ல வளர்ச்சியினைக் காணும் என்பது நாட்டின் பொருளாதர நிலையின் வளர்ச்சி காட்டுகிறது.

தற்போதைய USD/INR சார்ட் பேட்டர்ன், ஏறுமுகத்தில் காணப்பட்டாலும் விரைவில் இந்திய ரூபாய்க்குச் சாதகமான ஒர் நிலைக்குத் திரும்பும்.

USD/INR கரன்சி ட்ரேடிங் செய்ய, indiancashier.com -இல் உள்ள பாரக்ஸ் புரோக்கர் சைட்டில் ரிஜிஸ்டர் செய்து கொண்டால், இந்திய ரூபாய் இணையாகக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.