பிட்காயின் விரைவில் டிமாண்ட் கண்டிஷனுக்கு செல்லும் வாய்ப்பு

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பிட்காயின் விரைவில் டிமாண்ட் கண்டிஷனுக்கு செல்லும் வாய்ப்பு

Post by ஆதித்தன் » Sun Jul 03, 2016 12:12 pm

[youtube]https://www.youtube.com/watch?v=Qza1W6qAX5A[/youtube]

பிட்காயின் தற்பொழுது நடுநிலையான விலையில் பரிமாற்றம் ஆகிக் கொண்டிருக்கிறது. இதன் தேவைப்பாடு விரைவில் பல முக்கிய வங்கிகளுக்கும் வர இருக்கிறது. அவ்வாறு அவர்களுக்கு தேவைப்படுமாயின் மில்லியன் டாலர் கணக்கில் வாங்கி, தனது தொழில் பரிமாற்றத்திற்காக கணக்கில் தக்க வைக்க வேண்டியிருக்கும். அந்நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன.

கடந்த வாரத்தில், நமது இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் துணை கவர்னர், பிட்காயின் டெக்னாலஜி மற்றும் அதன் பயன்பாட்டுமுறைப் பற்றிய ஒர் கருத்தரங்கில் கலந்து கொண்டது மற்றும் ரூபாய் அச்சடிக்கும் செலவினத்தினைக் குறைக்க பிட்காயினை புழக்கத்திற்கு கொண்டுவரதற்கான ஆலோசனையை தெரிவித்தது, இந்தியாவில் இயங்கும் பெரிய ப்ரைவேட் பேங்கான ஐசிஐசிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பிட்காயின் டெக்னாலஜியை கொடுக்கத் தேவையான கட்டமைப்புப் பற்றிய சிந்தனையில் இறங்கியுள்ளது என நமது இந்திய அளவிலும் ..... சைனா சமீபத்தில் விருச்சுவல் கரன்சியான பிட்காயினை தன் சட்டத்திற்குள் உட்பட்டதாகவும், இதனை வைத்திருப்பது மக்களின் உரிமை என்றும் அறிவித்தது என இந்த வருடத்திற்கான பொருளாதர வளர்ச்சியினைக் காட்டும் ஒர் கண்ணாடியாக பிட்காயினை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வாய்ப்புகளைப் பார்க்கும் பொழுது, கேஸ்லீடர் தளத்தின் முதலீடுகள் தானாக இந்திய ரூபாய் மதிப்பில் 200% முதல் 500% வரை உயர்ந்திட பெரிய அளவிலான வாய்ப்புகள் காணப்படுகிறது.

நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி முதலீட்டினை இப்பொழுதே செய்து வைத்தால்... உறுதியான வருவாயினை cashleader.net தளத்தின் மூலம் பெறலாம்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”