பிட்காயின்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

பிட்காயின்

Post by சாந்திவி » Sat Oct 31, 2015 9:12 pm

சார்
என்னிடம் 10$ ம்திப்புள்ள பிட்காயின் இருக்கு, இதை பெர்ஃபெக்ட் மணி டாலரா மாற்ற வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிட்காயின்

Post by ஆதித்தன் » Sat Oct 31, 2015 9:38 pm

https://www.changer.com/ இத்தளத்தில் சென்று, பிட்காயின் கொடுத்து பெர்பக்ட் மணியாக 5 நிமிடத்தில் ஆட்டோமெட்டிக் ப்ராசசில் மாற்றிக் கொள்ளலாம்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: பிட்காயின்

Post by சாந்திவி » Sat Oct 31, 2015 10:57 pm

Thanks a lot sir
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”