bitcoin trading technical analysis KDJ indicator
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
bitcoin trading technical analysis KDJ indicator
Today bitcoin price $233
KDJ indicator மூலமாக market மேலே ஏறுகிறதா அல்லது இறங்குகிறதா என்பதை technical analysing செய்யலாம்.
K line, D line க்கு இடையே J line cross ஆகி மேலே சென்றால் market மேலே ஏற வாய்ப்பு அதிகம்.
K line, D line க்கு இடையே J line cross ஆகி கீழே சென்றால் market கீழே இறங்க வாய்ப்பு அதிகம்.