ACH or nri transfer

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

ACH or nri transfer

Post by ElaMech » Tue Sep 15, 2015 7:26 pm

Sir topcashback thathil ACH il $1ullathu athai withdraw seiyum pothu routing number and acc no kekirathu ...routing number endral enna..nan Karur Vysya bank use panra
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ACH or nri transfer

Post by ஆதித்தன் » Tue Sep 15, 2015 9:31 pm

SWIFT code தான் இண்டர்நேஷனல் வயர் ட்ரான்ஸ்பர்க்கு நமது வங்கிகள் பயன்படுத்துகின்றன.

பிற நாடுகளில் ரூட்டிங்க் நம்பர் என்று வயர் ட்ரான்ஸ்பர்க்கு பயன்பாட்டில் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் உங்களால் ACH பயன்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன் ஏனெனில் அது அமெரிக்க நாட்டு வங்கிகளுக்கிடையே ஆன ஆட்டோமெட்டிங்க் நெட்வொர்க் பேமண்ட் சிஸ்டத்திற்கான ரூட்டிங்க் போல் தெரிகிறது.

எனவே தளத்தில் தெளிவாக FAQ படித்துக் கொள்ளுங்கள்..
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”