about btc exchange

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by ஆதித்தன் » Sun Sep 13, 2015 7:27 pm

நீங்க ஜனாதிபதியாக இருந்தாலும் இருங்க, அங்காவது கொஞ்சம் மூளை பயன்படுத்துங்க
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 7:42 pm

appo oru 20000 inr venum na evalo usd sekanum rep plz
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 7:43 pm

nan romba dissapoint aiten. nenga pesunatha vachu
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 7:54 pm

plz rep ennaku oru monthly 20000 venum na nan evalo btc sekanum plz rep
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 7:58 pm

sarabanu wrote:plz rep ennaku oru monthly 20000 venum na nan evalo usd sekanum plz rep
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 8:11 pm

plz rep sir
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 8:12 pm

i have expected vry much so only i was dissappointed plz rep sir
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by marmayogi » Sun Sep 13, 2015 8:19 pm

sarabanu wrote:nee epadi dhan ellaryum cheat pannriya. nan chumma erunten nee paathiya one montha kastapatu one dollar unaku net selavu panni unaku one dollar annupina nee nakala pesura manners unaku theriyuma. nee la business pannr. nan south indian human rights and counsumer protection la secartary ya eruken. nee videola sonnathu dhan nan senjen.una pathi ella details um enkita eruku unna enna pannren paaru. mariyathaya en 1.47 dollrs a ennaku en xapo account ku annupu unnoda 50 nan unkita kodukuren
வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசவும் :non: :non: :non: :non: :non:

முதலில் ஒரு பிட்காயின் value என்ன. mBTC என்றால் என்ன. satoshi என்றால் என்ன என்று முழுமையாக அறிந்துவிட்டு பேசுங்கள். market இன்றைய நிலவரம் என்ன என்று தெரியாமல் இப்படி தான் வாய்க்கு வந்தது போல மற்றவர்கள் மனதை புண்படும் படியாக பேசுவீர்களா?


உங்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் யாருக்குமே கிடையாது. உங்கள் மீது தவரு இருக்கிறது. முதலில் கீழே கொடுக்கப்பட்ட பிட்காயின் மதிப்பை கண் விழித்து பாருங்கள். யார் மீது தவரு இருக்கிறது என்பது உங்களுக்கே புரியும்.


mBTC = 0.001 BTC

1 mBTC = 100,000 Satoshis

1 uBTC = 0.000001 BTC

1 μBTC = 100 Satoshis

1 Satoshi = 0.00000001 BTC

100 Satoshis = 0.000001 BTC

1,000 Satoshis = 0.00001 BTC

10,000 Satoshis = 0.0001 BTC

1 BTC = 100,000,000 Satoshis

1 BTC = 100,000 μBTC

1 BTC = 1000 mBTC


பிட்காயின் மதிப்பு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. market நிலவரத்தை பொருத்து அது ஏற்ற இறக்கம் இருக்கும். உங்கள் பிட்காயின் மதிப்பை இந்த தளத்திற்கு சென்று மதிப்பிட்டுகொள்ளுங்கள்.


http://preev.com/btc/inr

பிட்காயினை INR ஆக மாற்றுவதற்கு exchange fees அதிகம் செலவாகும் என்று முந்தைய பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். நீங்கள் 1$ ஐ வைத்துகொண்டு INR ஆக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அதற்கு தகுந்த % அளவு exchange fees ஆகும். உங்களுக்கு பிட்காயினை exchange செய்து தருவது தான் அவருக்கு வேலையா ???. அதனால் அவருக்கு என்ன பயன் ?. ஏன் உங்களுக்காக exchange செய்து தரவேண்டும் ?. நீங்கள் யார் ?. தீவிரவாதியா?.

bitcoin ஐ exchange செய்வது அவ்வாளவு சுலபமான காரியம் அல்ல. அதற்கு Id proof ,address proff ஆகியவை இருந்தால் மட்டுமே exchanger உங்களுக்கு பிட்காயினை அனுப்புவார். நீங்க தீவிரவாதியாக கூட இருக்கலாம் யாருக்கு என்ன தெரியும் . உங்களுக்கு உதவி செய்தால் இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவீர்களா?. இங்கு வேலை செய்பவர்களின் நேரத்தை தேவையில்லாமல் வீணாக்க வேண்டாம். நல்லதுக்கு இல்ல. உங்கள் மதிப்பை நீங்களே இழந்துவிட்டீர்கள் :down: :down: :down:
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 9:29 pm

ok aadhi sir sorry nan pesinathuku ennaku konjam tension adikam varum sry sry sry. nan dhan mistakea purunjukiten. ennaku oru doubt clarify pannunga plz. ennaku oru doubt clear pannunga plz appo 1 btc dhan ungaluku nan send pannanum la sir. 1 btc = 100000000 sathoshi right
sarabanu
Posts: 29
Joined: Sun Aug 09, 2015 3:09 pm
Cash on hand: Locked

Re: about btc exchange

Post by sarabanu » Sun Sep 13, 2015 9:30 pm

aadhi sir plz rep for me sir sry for my words
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”