perfectmoney help

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

perfectmoney help

Post by ElaMech » Sun Jun 28, 2015 9:16 pm

sir I want to verify my perfectmoney account I have pancard,voter I'd,adharcard my full name Elango..

how to verify id and address proof..
what name I have to enter in name
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ஆதித்தன் » Sun Jun 28, 2015 9:25 pm

submit your Pancard & Bank statement with your FULL Name, which is mentioned in bank account.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ElaMech » Tue Jul 07, 2015 12:32 am

Sir I submitted pan card and bank statement scanned copy but it decline
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ஆதித்தன் » Tue Jul 07, 2015 1:03 pm

ElaMech wrote:Sir I submitted pan card and bank statement scanned copy but it decline
what is the reason for decline, read the full message and do follow what they said.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ElaMech » Sat Sep 26, 2015 8:39 am

Sir address verification Ku etha submit seiyanum..

1.Bank state ment etha scan panna vendum

2.Naan eppo enodaiya peiyaril name verify panni ulen..eppo athai en annan peril matra mudiyuma

3.Driving lisense address verification submit seiyalama
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 8:52 am

ElaMech wrote:Sir address verification Ku etha submit seiyanum..

1.Bank state ment etha scan panna vendum

2.Naan eppo enodaiya peiyaril name verify panni ulen..eppo athai en annan peril matra mudiyuma

3.Driving lisense address verification submit seiyalama
1. Bank Statement last 3 months print out கேட்டு வங்கியில் வாங்கவும்... இதில் முதல் பக்கத்தில் உங்கள் அக்கவுண்ட் & அட்ரஸ் விவரம் இருக்கும்.. அப்பகுதி மற்றும் கடைசிப் பக்கம் ... குறிப்பாக நிகழ் அல்லது கடந்த மாத தேதியில் ட்ரான்ஸ்சாக்சன் பிரிண்ட் ஆகியிருக்க வேண்டும்.

2. சப்போர்ட் டிக்கெட் ஒபன் செய்யவும் ... அல்லது அக்கவுண்ட் டெலிட் ரெக்யூஸ்ட் செய்துவிட்டு புதிய அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளலாம்.

3. டிரைவிங்க் லைசன்ஸ் என்பது ஐடி ப்ரூப் மட்டுமே... அட்ரஸ் ப்ரூப்க்கு ஏற்கப்படமாட்டாது.

அட்ரஸ் ப்ரூப் என்பது நீங்கள் இந்த முகவரியில் இன்றும் இருக்கிறீர்கள் என்பதற்காக... அன்றைய மாதத்தில் உங்களோடு தொடர்பில் இருக்கும் பில்லிங்க்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ElaMech » Sat Sep 26, 2015 10:45 am

Verified & unverified enna different

Epo transaction fee 2% unverified acc
If I verified means what's the transaction fee?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 10:46 am

ElaMech wrote:Verified & unverified enna different

Epo transaction fee 2% unverified acc
If I verified means what's the transaction fee?
4 times lower for verified member, like 0.50%
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ElaMech » Sat Sep 26, 2015 10:58 am

Address verification passport submit seiyalama??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfectmoney help

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 11:02 am

ElaMech wrote:Address verification passport submit seiyalama??
இல்லை.

100 ரூபாய் பில்லிங்க் ஏதாவது ரெடி செய்தால் அட்ரஸ் ப்ரூப் ஒகே..

ஏர்டெல் போஸ்ட் பெய்டு சிம் 150 க்கு கிடைக்கலாம்..

எல்.ஐ.சி ப்ரிமியம் 100 - 300-க்கு கிடைக்கலாம்...

செலவு இல்லாமல் அட்ரஸ் ப்ரூப் பெற பேங்க் ஸ்டேட்மெண்ட் மட்டுமே.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”