Page 1 of 1

Re: perfect money

Posted: Sun Jun 07, 2015 11:31 am
by ஆதித்தன்
PM dollar உள்ளது.

பணத்தினை வங்கிக்கு அனுப்பிவிட்டு ID சொன்னால் டாலர் அனுப்பி வைக்கப்படும்.

Re: perfect money

Posted: Sun Jun 07, 2015 12:03 pm
by ஆதித்தன்
AMMA12 wrote:sir sunday பணம் அனுப்பமுடியதா சார், request கொடுத்தால் 8-6-2015 request ஆகும் என வருது சார்
ஆம், சில வங்கிகள் கியூவில் வைத்துதான் அனுப்புவார்கள்.

Re: perfect money

Posted: Mon Jun 08, 2015 10:47 am
by ஆதித்தன்
dollar released to your PM ID

Re: perfect money

Posted: Mon Jul 20, 2015 8:30 am
by அவிநாசியப்பன்
ஐயா என்னுடைய FBS கணக்கிலிருந்து 5 dollar perfect money க்கு withdraw கொடுத்தால் you can withdraw your funds to the purse EXL 371445. என்று வருகிறது perfect moneyக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்

Re: perfect money

Posted: Mon Jul 20, 2015 9:31 am
by ஆதித்தன்
அவிநாசியப்பன் wrote:ஐயா என்னுடைய FBS கணக்கிலிருந்து 5 dollar perfect money க்கு withdraw கொடுத்தால் you can withdraw your funds to the purse EXL 371445. என்று வருகிறது perfect moneyக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்

exchanger -க்கு வித்ட்ரா கொடுத்துவிட்டு.. எனது மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளவும்.
விவரம் http://forex.padugai.com