Want perfectmoney

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 11:22 pm

satkunan wrote:நான் கிரெடிட் கார்டு மூலம் தான் கோல்டன் மெம்பெரானேன் கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பினால் அதற்கு அனுப்பமுடியுமா? பேய்சா டாலர் அல்லது பிட்காயினில் மிக சிறிய தொகைதான் உண்டு
பேபால் மூலம் அனுப்புவதற்கு பதில் ... பேய்சாவில் கிரிடிக் கார்டு மூலம் பணத்தினை ஏற்றிவிட்டு எனக்கு அனுப்பவும்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Sat May 30, 2015 10:40 pm

sir
நான் 12 டாலர் அனுப்புகிறேன் உங்கள் கமிஷனை கழித்து மிகுதிக்கு perfectmoney ஆக U 8075735 அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பும் விபரத்தை தரவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Sat May 30, 2015 10:45 pm

satkunan wrote:sir
நான் 12 டாலர் அனுப்புகிறேன் உங்கள் கமிஷனை கழித்து மிகுதிக்கு perfectmoney ஆக U 8075735 அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பும் விபரத்தை தரவும்
எதுக்கு அனுப்ப போறீங்க?

Payza :: selvaathithan@hotmail.com
Bitcoin :: 12kLhzgyky6QmNBt5HEiYC6T6C6drVTzpQ
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Sat May 30, 2015 10:50 pm

payza ப்ளீஸ் டேல் மீ எப்படி அனுப்ப வேண்டும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Sat May 30, 2015 10:55 pm

satkunan wrote:payza ப்ளீஸ் டேல் மீ எப்படி அனுப்ப வேண்டும்
பணத்தினை முதலில் க்ரிடிட் கார்டு மூலம் அப்லோடிங்க் செய்யவும்.

பின்னர் Send Money ஆப்சன் மூலம் எனது மெயில் ஐடி கொடுத்து அனுப்பவும்.... Subject :: Service தேர்வு செய்யவும்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Sat May 30, 2015 10:58 pm

அனுப்பிவிட்டேன் கிடைத்ததா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Sat May 30, 2015 11:04 pm

satkunan wrote:அனுப்பிவிட்டேன் கிடைத்ததா
வந்துவிட்டது... கொஞ்ச நேரத்தில் பிஎம் டாலர் கன்வர்ட் கொடுக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Sat May 30, 2015 11:11 pm

satkunan wrote:sir
நான் 12 டாலர் அனுப்புகிறேன் உங்கள் கமிஷனை கழித்து மிகுதிக்கு perfectmoney ஆக U 8075735 அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பும் விபரத்தை தரவும்
exchange done
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Sat May 30, 2015 11:25 pm

VERY QUICK RECEIVED THANK YOU VERY MUCH SIR
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”