Want perfectmoney

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Want perfectmoney

Post by ElaMech » Fri May 29, 2015 7:56 pm

Sir i want PM of $5.. i will pay u via payumoney and tel me how much per dollar?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 8:10 pm

1 $ = 68 INR

deposite செய்ய > https://www.payumoney.com/paybypayumoney/#/48161

FBS > Perfect Money exchange
Account Numner > Perfect Money account number
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ElaMech » Fri May 29, 2015 8:24 pm

its want FBS Account No.,Account Name what i have to enter..i want $5 in my perfect money
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ElaMech » Fri May 29, 2015 8:24 pm

Rs.340 i will pay u..want $5
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 8:59 pm

ElaMech wrote:its want FBS Account No.,Account Name what i have to enter..i want $5 in my perfect money

மேலேயே சொல்லியிருக்கிறேன்..

பெயரில் perfectmoney ex
எண் > PerfectMoney ID

என்று மாற்றிக் கொடுக்கவும்.
ElaMech
Posts: 98
Joined: Wed May 27, 2015 10:51 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ElaMech » Fri May 29, 2015 9:31 pm

Rs.340 sent..please send $5 to U9178647
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 9:36 pm

ElaMech wrote:Rs.340 sent..please send $5 to U9178647
நமக்கு பெர்பக்மண் டாலர் தான் வேண்டும் என்று தெரிந்திருந்தும்... பெர்பக்ட்மணி ஐடி கொடுக்காம.. FBS எண் ஏன் கொடுத்திங்களே தெரியல...

perfect money அக்கவுண்ட்க்கு டாலர் அனுப்பியாச்சி ....
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Fri May 29, 2015 10:37 pm

எனக்கும் 5 டாலர் perfectmoney தேவை ஸ்ரீலங்காவில் இருந்து நான் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் மேலே உள்ள முறை மூலம் அனுபலமா? 1000 இந்திய ரூபாக்கு
எவ்வளவு perfect money தருவீங்க
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 10:50 pm

satkunan wrote:எனக்கும் 5 டாலர் perfectmoney தேவை ஸ்ரீலங்காவில் இருந்து நான் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் மேலே உள்ள முறை மூலம் அனுபலமா? 1000 இந்திய ரூபாக்கு
எவ்வளவு perfect money தருவீங்க

PayUmoney - Indian National Payment Gateway நான் அக்டிவேட் செய்திருப்பது... ஆகையால் அங்கிருந்து அனுப்ப முடியாது.


பேய்சா டாலர் அல்லது பிட்காயின் கொடுக்கவும்... பெர்பக்ட்மணி டாலர் கொடுக்கிறேன்.
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: Want perfectmoney

Post by satkunan » Fri May 29, 2015 11:05 pm

நான் கிரெடிட் கார்டு மூலம் தான் கோல்டன் மெம்பெரானேன் கிரெடிட் கார்டு மூலம் பணம் அனுப்பினால் அதற்கு அனுப்பமுடியுமா? பேய்சா டாலர் அல்லது பிட்காயினில் மிக சிறிய தொகைதான் உண்டு
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”