குறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயின்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

குறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயின்

Post by ஆதித்தன் » Tue Apr 14, 2015 9:16 am

பிட்காயின் விலை மீண்டும் குறைய ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் ஒர் நல்ல தொகைக்கு வாங்கி வைத்துக் கொண்டால் தொகைக்கு ஏற்ப வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் தொழில் செய்வது என்றாலும் சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே முடியும். தற்போதைய சூழலிருந்து பிட்காயின் வாங்க ஆரம்பித்தோம் என்றுச் சொன்னால் குறைந்த விலையின் சராசரி மதிப்பில் பிட்காயினை கைக்கொள்ளுதல் முடியும்.

எப்படியும் 10% முதல் 50% வரை உறுதியாக இலாத்தினைப் பார்த்துவிடலாம்.

10000 முதலீட்டினை பிட்காயினில் போட்டோம் என்றுச் சொன்னால் ... ரூ.1000.

பணம் பணம் ... எனது இலக்கு அனைத்தும் உறுதியாகப் பணத்தினைச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளை நோக்கியப் பார்வை மட்டுமின்றி வேறு எதுவும் இல்லை.

கிடைக்கும் வாய்ப்புகளை ஆன்லைனில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பணம் பணத்தினைக் கொடுக்கும், உறுதியாக இலாபத்தினை பார்க்கலாம்.


பிட்காயின் .. தற்போதைய விலை 230$ --- 240$ க்குள் கைக்கு கிடைக்கிறது.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”