Welcome to OkPay - ஆன்லைன் பேமண்ட் வாலட்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Welcome to OkPay - ஆன்லைன் பேமண்ட் வாலட்

Post by ஆதித்தன் » Wed Apr 08, 2015 9:15 pm

ஆன்லைனில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒகேபே(OkPay.com) என்ற ஆன்லைன் பேங்க்/வாலட்டில் நான் எனது அக்கவுண்டினை இன்று தொடங்கியுள்ளேன்.

இகோபேக்கு மாற்றாக இதனை கூடுதல் பேமண்ட் வாலட்டாக கரன்சி எக்சேஞ்ச் நடவடிக்கைக்கு பயன்படுத்தவுள்ளேன்.

ஒகே தளம் பெர்பக்ட்மணி போன்று மிகக் குறைந்தத் தொகையினைக்கூட உறுப்பினர்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்ள அனுமதிப்பதோடு, பல தளங்கள்... சிறிய பேமண்ட்களை வழங்க இதனையும் ஒர் பேமண்ட் ப்ராசசராக வைத்துள்ளனர்.

ஆகையால், இனி ஒகேபே வாலட்டில் டாலர் வைத்திருந்தாலும் அதனை இந்திய ரூபாயாக மாற்ற என்னுடைய தேவையை நாடினால் செய்து கொடுக்கப்படும்.


ஒகேபே தளத்தில் வெரிபை செய்யாமலும் சிறிதளவில் பணம் வாங்க அனுப்ப செய்து கொள்ளலாம்.

வெரிபை செய்ய, ஐடி ப்ரூப்பில் உள்ள சரியான பெயர், பேங்க் ஸ்டேட்மெண்டில் உள்ள சரியான அட்ரஸ் ஆகியவற்றினைக் கொண்டு அக்கவுண்டினை ரிஜிஸ்டர் செய்தால் எளிதாக டாக்குமெண்டினை சப்மிட் செய்து வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”