Page 5 of 7
Re: bitcoin, perfect money exchange
Posted: Thu Jun 30, 2016 2:17 pm
by marmayogi
Money out ல merchant transfer code னு இருக்கு . அப்படினா என்ன?
Re: bitcoin, perfect money exchange
Posted: Thu Jun 30, 2016 2:40 pm
by ஆதித்தன்
marmayogi wrote:Money out ல merchant transfer code னு இருக்கு . அப்படினா என்ன?
athu merchant account-ku
ithu personal id ....
இனிமேல், ரிமார்க்ஸ் பகுதியில் எக்சேஞ்ச் என்று குறிப்பிட வேண்டாம்.....
டாலர் வந்துவிட்டது
Re: bitcoin, perfect money exchange
Posted: Thu Jun 30, 2016 2:45 pm
by marmayogi
நன்றி.
Re: bitcoin, perfect money exchange
Posted: Fri Jul 01, 2016 12:27 pm
by karthi1722015
hello sir
bit coin investment site your best choise help me
karthi1722015
Re: bitcoin, perfect money exchange
Posted: Fri Jul 01, 2016 1:50 pm
by marmayogi
karthi1722015 wrote:hello sir
bit coin investment site your best choise help me
karthi1722015
Best, trust, safe, secure, satisfaction
http://www.padugai.com/tamilonlinejob/v ... =1&t=15762
Re: bitcoin, perfect money exchange
Posted: Wed Jul 20, 2016 12:28 pm
by marmayogi
ஆதித்தன் சார் ,
30$ உங்கள் neteller account க்கு அனுப்பி இருக்கிறேன் . சரிபார்த்துவிட்டு எனது bank account க்கு INR ஆக மாற்றி கொடுங்கள்.
Re: bitcoin, perfect money exchange
Posted: Wed Jul 20, 2016 12:35 pm
by ஆதித்தன்
Dollare received ..
பணம் அனுப்ப Bank account விவரம் கொடுக்கவும்.
Re: bitcoin, perfect money exchange
Posted: Wed Aug 17, 2016 5:36 pm
by marmayogi
சார் neteller account க்கு 15,000 ரூபாய் பணம் தேவை. please sir.
உங்கள் SBI Account க்கு பணம் அனுப்பலாமா ?.
Re: bitcoin, perfect money exchange
Posted: Wed Aug 17, 2016 5:53 pm
by ஆதித்தன்
marmayogi wrote:சார் neteller account க்கு 15,000 ரூபாய் பணம் தேவை. please sir.
உங்கள் SBI Account க்கு பணம் அனுப்பலாமா ?.
Indian Bank anupavum ...
நான் டாலர் தான் அனுப்புவேன்... அதனை நெட்டலர் கன்வர்ட் செய்ய ஒர் சார்ஜ் போடுவார்கள்.
Bank Name : Indian Bank
Account Name : K Selva Athithan
Account Number : 802070602
IFSCode : IDIB000P181
Branch: PADUKKAPATHU, 628703
Saving Account
Re: bitcoin, perfect money exchange
Posted: Wed Aug 17, 2016 6:24 pm
by marmayogi
சார் நான் முன்பாகவே உங்கள் SBI ACCOUT number ஐ எனது bank account உடன் இணைத்து இருக்கிறேன் . இப்போது அவசரமா உங்கள் indian bank account ஐ net Bank ல் இணைக்க முடியவில்லை . bank account add செய்து confirm ஆவதற்கு ஒரு நாள் ஆகும் . எனக்கு அவசரமா 9 மணிக்குள் பணம் தேவை . என்ன செய்வது ?. please help me. உங்கள் SBI ACCOUNT என்றால் உடனடியாக பணம் அனுப்பிவிடுவேன்