Page 4 of 7

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Sep 03, 2015 7:20 pm
by ஆதித்தன்
btc sent out

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Sep 03, 2015 7:23 pm
by marmayogi
பிட்காயின் பெற்றுகொண்டேன். நன்றி

Re: bitcoin, perfect money exchange

Posted: Sat Sep 05, 2015 1:44 pm
by arulraj12497
sitela post seivadhu eappadi sir

Re: bitcoin, perfect money exchange

Posted: Sat Sep 05, 2015 6:32 pm
by partha
Aathi sir, iam opened bitcoin job today from your blessing my bitcoin address:3QekHzQ3skLZ6xvcUBSGiQHbBVpjFKhnRj

:thanks:

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Nov 03, 2015 6:03 pm
by marmayogi
சார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா?

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Nov 03, 2015 7:39 pm
by ஆதித்தன்
marmayogi wrote:சார், Neteller க்கு $5 தேவை . உங்களிடம் இருக்கிறதா?

ஆம்,

Rs.360 > 5$

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Nov 03, 2015 8:37 pm
by marmayogi
360 INR பணம் அனுப்பி விட்டேன். எனது Neteller address உங்களுக்கு private message செய்துஇருக்கிறேன்

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Nov 03, 2015 8:48 pm
by marmayogi
பணம் பெற்றுகொண்டேன் . மிக்க நன்றி சார்

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Jun 30, 2016 1:18 pm
by marmayogi
ஆதித்தன் சார் ,

neteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா ?

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Jun 30, 2016 1:41 pm
by ஆதித்தன்
marmayogi wrote:ஆதித்தன் சார் ,

neteller ல் 654 INR ஐ உங்களுடைய neteller account க்கு அனுப்புகிறேன். என்னுடைய Bank account க்கு INR ஆக மாற்றிதர முடியுமா ?

ஒகே....

neteller id, selvaathithan@hotmail.com

என் அக்கவுண்ட், டாலர் அக்கவுண்ட் .... ஆகையால்.... அனுப்பும் தொகை... நெட்டல்லரும் ரூ டூ டாலர் என ஒரு எக்சேஞ்ச் சார்ச் பிடிப்பார்கள்.

அனுப்பிவிட்டால், பேங்க் அக்கவுண்ட் எண் கொடுக்கவும் ...