Page 3 of 7

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Jun 08, 2015 5:22 pm
by marmayogi
instant exchange. Thank you sir :thanks: :thanks: :thanks:

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Aug 24, 2015 7:21 pm
by marmayogi
சார்,
4700 INR பிட்காயின் தேவை . வாங்கி தருவீர்களா ?

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Aug 24, 2015 8:15 pm
by ஆதித்தன்
marmayogi wrote:சார்,
4700 INR பிட்காயின் தேவை . வாங்கி தருவீர்களா ?
okay ...

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Aug 24, 2015 8:42 pm
by marmayogi
உங்கள் sbi account க்கு 4700 ரூபாய் அனுப்பி விட்டேன்.

இன்றே வேண்டும் என்ற அவசரம் இல்லை . எப்போதும் வேண்டுமானாலும் வாங்கி கொடுங்கள்

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Aug 24, 2015 9:23 pm
by ஆதித்தன்
marmayogi wrote:உங்கள் sbi account க்கு 4700 ரூபாய் அனுப்பி விட்டேன்.

இன்றே வேண்டும் என்ற அவசரம் இல்லை . எப்போதும் வேண்டுமானாலும் வாங்கி கொடுங்கள்

பணம் கிடைத்துவிட்டது, பிட்காயின் அட்ரஸ் கொடுக்கவும்.

Re: bitcoin, perfect money exchange

Posted: Mon Aug 24, 2015 10:06 pm
by marmayogi
Xapo address : 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh

Re: bitcoin, perfect money exchange

Posted: Tue Aug 25, 2015 12:50 am
by marmayogi
பிட்காயின் பெற்றுக்கொண்டேன். நன்றி

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Sep 03, 2015 7:00 pm
by marmayogi
மீண்டும் 7000 INR பிட்காயின் தேவை சார். Please

Bitcoin address

16dx5XZ514YScKnCJj6P9Zf8XBFY4jT7Wu

இந்த address க்கு அனுப்பி வையுங்கள்

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Sep 03, 2015 7:08 pm
by ஆதித்தன்
marmayogi wrote:மீண்டும் 7000 INR பிட்காயின் தேவை சார். Please

Bitcoin address

16dx5XZ514YScKnCJj6P9Zf8XBFY4jT7Wu

இந்த address க்கு அனுப்பி வையுங்கள்
Cash அனுப்பிவிட்டு தகவல் சொல்லவும்.

Re: bitcoin, perfect money exchange

Posted: Thu Sep 03, 2015 7:12 pm
by marmayogi
அனுப்பிவிட்டேன் தற்போது