Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
- arulraj12497
- Posts: 447
- Joined: Thu Aug 13, 2015 6:47 pm
- Cash on hand: Locked
-
- Posts: 40
- Joined: Mon Jun 10, 2013 4:59 pm
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
Dear sir
இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...
Thanks
Nithya

- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
தற்போதுவரை , எந்தவொரு கம்ப்ளெயிண்டும் இல்லை..... சரியாக பணம் வழங்கி வருகிறது.nithyakala wrote:Dear sir
இப்பொழுது இத்தளம் சரியாகச்செயல்படுகிறதா.முதலீடு செய்யலாமா....plz சார்...
Thanks
Nithya
-
- Posts: 18
- Joined: Thu May 26, 2016 8:54 am
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
ஆதி சார் வணக்கம்
merchantshare -இல் 200$ இன்வெஸ்ட்மென்ட் செய்து குறிகிய நாட்களில் அதாவது (10 அல்லது 15 to 20 நாட்களில் ) மொத்த வருமானத்தையும் எடுக்கமுடியாதா 150% வரும் வரை காத்திருக்க வேண்டுமா.. ?பணத்தை சிறிது சிறிதாக எடுக்க விரும்பவில்லை
merchantshare -இல் 200$ இன்வெஸ்ட்மென்ட் செய்து குறிகிய நாட்களில் அதாவது (10 அல்லது 15 to 20 நாட்களில் ) மொத்த வருமானத்தையும் எடுக்கமுடியாதா 150% வரும் வரை காத்திருக்க வேண்டுமா.. ?பணத்தை சிறிது சிறிதாக எடுக்க விரும்பவில்லை
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
10 நாட்களில் என்ன வருமானம் கிடைத்ததோ, அது முழுவதனையும் எடுத்துக் கொள்ளலாம்.fredsolomon wrote:ஆதி சார் வணக்கம்
merchantshare -இல் 200$ இன்வெஸ்ட்மென்ட் செய்து குறிகிய நாட்களில் அதாவது (10 அல்லது 15 to 20 நாட்களில் ) மொத்த வருமானத்தையும் எடுக்கமுடியாதா 150% வரும் வரை காத்திருக்க வேண்டுமா.. ?பணத்தை சிறிது சிறிதாக எடுக்க விரும்பவில்லை
இன்வஸ்ட்மெண்ட் ரிட்டர்ன் கிடையாது.. அது அக்டிவேட் செய்த உடனே முடிந்து போனது.
தினம் என்ன வருவாய் கொடுத்தார்களோ, அதுவே உங்களது 15 நாட்களுக்கான கிடைத்த மொத்த வருவாய். அதனை எடுத்துக் கொள்ளலாம்.
இன்வஸ்ட்மெண்டுக்கான மொத்த ரிட்டர்ன் என்பது 150% ... அது தினசரி ரிப்போர்ட்க்கு தகுந்தவாறு.. 4 முதல் 6 மாதத்தில் கிடைக்கும்.
குறைந்தப் பற்ற முதலீடு 20$ என்பதால், வந்த ரிட்டர்னை மீண்டும் இன்வஸ்ட் செய்து கூடுதல் வருவாய்க்கு வித்திடலாம்.
-
- Posts: 18
- Joined: Thu May 26, 2016 8:54 am
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
நன்றி ஆதி சார் ,
நீண்ட நாட்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தேன் ..சுலபத்தில் எனக்கு புரிய வைத்தீர்கள் நன்றி
நீண்ட நாட்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருந்தேன் ..சுலபத்தில் எனக்கு புரிய வைத்தீர்கள் நன்றி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: Forex MerchantShares -150% Profit - Instant Withdraw
working well and paying instantly