FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Mon Mar 23, 2015 9:36 pm
Neteller.com தளத்தில் டெபிட் கார்டு மூலம் எளிதாக பணத்தினை அப்லோடிங்க் செய்யலாம்.
அவ்வாறு அப்லோடிங்க் செய்வதற்கு 2% சர்வீஸ் சார்ஜ் பிடிப்பார்கள்.
நெட்டெல்லரில் பணத்தினை அப்லோடிங்க் செய்து என்னிடம் கொடுத்தால்... நான் கூடுதலாக 1% வைத்து (**$+3%) இரண்டு நாட்களில் பணம் கொடுப்பேன். (USD/INR Investing.com Exchange Rate=இல் எடுத்துக் கொள்ளப்படும்)
நான், FBS.com -இன் இந்திய அளவிலான எக்சேஞ்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆகையால் எனக்கு பல ஆயிரம் டாலர்கள் மாதம் மாதம் தேவைப்படும்.
என்னோடு எக்சேஞ்சர் பணியில் ஈடுபட நினைப்பவர்கள் இப்பொழுதே டாலர் கொடுத்து செயல்பட்டுக் கொண்டால்... உங்களுக்கு FBS $ PrePaid Card விற்பனை செய்ய தருவேன் ... இதன் மூலம் உங்களுக்குள்ளேயே ஒர் FBS வட்டத்தினை டெபாசிட்டுக்கு டாலர் கொடுத்து உருவாக்கிக் கொள்வதோடு... அவர்கள் வித்ட்ரா செய்யும் பொழுது குறைந்த விலையில் வாங்கிக் கொள்வதால் டாலர் ஒன்றுக்கு ரூ.7.00 வருவாய் பார்க்க முடியும். ( அதாவது USD/INR = 62 என்றால் வாங்கும் விலை 58-59, விற்கும் விலை 65-66).
அதுமட்டுமில்லாமல்... டெபாசிட் செய்ய உதவும் பொழுது உங்கள் ஐபி வட்டத்துக்குள் கொண்டுவந்தால் கூடுதல் அதிக வருவாய்.
இவ்வாறு FBS மையமாகக் கொண்டு செயல்பட்டால் மாதம் 100$ முதல் 1000$-க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
எக்சேஞ்சர் பிசினஸ்க்காக நான் புதியதாக ரிஜிஸ்டர் செய்துள்ள டொமைன் IndianCashier.com
ஒர் நிமிடத்தில் டாலரினை அப்லோடிங்க் செய்து கொடுப்பதன் மூலம் 1% வருவாய் பார்ப்பது என்பது ஒர் நல்லதொரு வாய்ப்பு.
விருப்பம் உள்ளவர்கள் இப்பொழுதே பின்னூட்டமிட்டுச் சொல்லிக் கொண்டால் ... நான் அவ்வப்பொழுது தேவைப்படும் டாலர் தொகையினைச் சொல்லிப் பெற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்.
-
கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Post
by கிருஷ்ணன் » Mon Mar 23, 2015 11:29 pm
-
prabhuh
- Posts: 195
- Joined: Mon Sep 29, 2014 1:58 pm
- Cash on hand: Locked
Post
by prabhuh » Mon Mar 23, 2015 11:31 pm
-
marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Post
by marmayogi » Tue Mar 24, 2015 12:46 am
Good news. Congrats sir
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Tue Mar 24, 2015 10:16 am
Thanks to all
-
efgroups
- Posts: 270
- Joined: Sat May 18, 2013 1:25 pm
- Cash on hand: Locked
Post
by efgroups » Tue Mar 24, 2015 11:34 am
yenaku ok sir
-
ananddevi
- Posts: 7
- Joined: Mon Jul 22, 2013 5:32 pm
- Cash on hand: Locked
Post
by ananddevi » Tue Mar 24, 2015 11:59 am
i want to join sir
-
சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Post
by சாதிக் » Tue Mar 24, 2015 12:14 pm
நானும் இதில் இனைந்து கொள்கிறேன் சார்
-
ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Post
by ஆதித்தன் » Tue Mar 24, 2015 12:24 pm
ananddevi wrote:i want to join sir
சாதிக் wrote:நானும் இதில் இனைந்து கொள்கிறேன் சார்
efgroups wrote:yenaku ok sir
Welcome to all
தலா ஒவ்வொருவரும் 50$ வீதம் எனது நெட்டலர் ஐடிக்கு இன்று அனுப்பினால் பிராசஸின் இலாபத்தினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
Code: Select all
Neteller ID : selvaathithan@hotmail.com
நெட்டல்லர்க்கு பணம் அனுப்பிவிட்டு, வங்கி விவரத்தினை உடனே எனது மெயிலுக்கு அனுப்பவும்.
==========================
குறிப்பு:
1% என்பதால் ... 500$ செய்யும் பொழுது..ரூ.300 இலாபம் கிடைக்கும். இதற்கு வங்கிக் கணக்கில் ரூ.35000 வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒர் பக்கம் அப்லோடிங்க் செய்துவிட்டு, மீண்டும் இலாபத்தோடு வாங்கிக் கொள்ள முடியும்.
-
rajaaa
- Posts: 26
- Joined: Wed Oct 30, 2013 12:07 pm
- Cash on hand: Locked
Post
by rajaaa » Sun May 17, 2015 1:29 pm
sir neteller account open pannitan verifi panra link kanam please help me sir