தினம் 10% வருமானம் கொடுக்கும் BTC Investment- மினிமம் Rs.200

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Locked
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தினம் 10% வருமானம் கொடுக்கும் BTC Investment- மினிமம் Rs.200

Post by ஆதித்தன் » Wed Mar 18, 2015 7:43 pm

Image
தினம் தினம் 10%-க்கு மேல் வர்த்தக மார்க்கெட்டில் மாற்றத்தினை காணும் BTC டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் உறுதியான இலாபத்தினைப் பார்க்க முடியும்.

நாமே ட்ரேடிங்க் செய்வதனால் இழப்பு ஏற்படுமோ என்ற ஒர் சிறிய தயக்கம் ஏற்படலாம். ஆனால், பெரும் தொகையின் மூலம் நல்ல ஒர் ட்ரேடர் செய்யும் பொழுது அத்தனைப் பெரிய ரிஸ்க் என்பது இராது. மிக எளிதாக 10% இலாபத்தினை தினம் தினம் விரைவாகவும்... பலமுறையும் பெற்றுவிடுவர்.

பெரும் தொகை நம்மிடம் இல்லாவிட்டாலும், சின்னத் தொகையான ரூ.200 - முதலீடாக பலர் செய்வதன் மூலம் அது பெரும் தொகையாக மாறிவிடும்... அவ்வாறு உறுப்பினர்களிடமிருந்து சிறு சிறு தொகையாக முதலீடு பெற்று 10% - வருமானம் ஆக 24 மணி நேரத்தில் ஆக்கிக் கொடுப்பதுதான் 120-பிட்காயின் தளம்.

பிட்காயின் வாலட்டில் 1$...2$ என கிடக்கும் பேலன்சினை முதலீடாக செய்வதன் மூலம் ஒர் மாதத்தில் 300% ஆக உயர்த்திவிடலாம்.

பிட்காயின் வாலட்டில் பேலன்ஸ் இல்லாதவர்கள், எனது வங்கிக்கு பணம் செலுத்தியும் பிட்காயின் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எளிதாக எந்தவொரு பணியும் இல்லாமல் பணம் செலுத்தி, பணத்தினை சம்பாதிக்க விரும்புபவர்கள்... இப்பொழுதே சேர்ந்து பயன் பெறுங்கள்.

தளத்தில் சேர்ந்து கொள்ள தற்பொழுது நிகழ்வில் இல்லை.


தளத்தில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு பிட்காயினை இன்வஸ்ட் செய்துவிட்டால் அடுத்த நாள் உங்கள் தொகைக்கு ஏற்ப 10% - 20% என இலாபத்துடன் சேர்த்து பேலன்ஸ் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் வரும் இலாபத்தினை மீண்டும் Re-Invest செய்வதன் மூலம் நமது வருவாய் அதிகரிப்பதோடு... ஒரே மாதத்தில் 400% வருவாயினை எந்தவொரு பணியும் இல்லாமல் பார்த்துவிடலாம்.

அக்கவுண்டில் இருக்கும் பணத்தினை தினம் Withdraw செய்து கொள்ளலாம்.

நான் கடந்த மார்ச் 18 ஆம் தேதியிலிருந்து இத்தளத்தில் தினமும் வருவாய் பெற்று வருகிறேன். நீங்களும் ஒர் சிறிய தொகையை இன்வஸ்ட்மெண்ட் செய்து தினம் அதனை மீண்டும் மீண்டும் ஒர் 1 மாதத்திற்கு செய்துவிட்டு பின்னர் தினம் உங்களது 50% இலாபத்தினை எடுத்துக் கொள்வதும் 50% இலாபத்தினை மீண்டும் இன்வஸ்ட் செய்வதும் என்றிருந்தால் தினம் வருவாய் கூடிக்கொண்டே செல்லும்.

முதலீடு செய்வது எப்படி??

உங்களது பிட்காயின் வாலட்டில் முதலீட்டுக்கான பணத்தினை முதலில் ரெடி செய்து கொள்ளுங்கள். பிட்காயின் வாலட் இல்லாதவர்கள், இலவசமாக ஒர் பிட்காயின் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும், ரிஜிஸ்டர் செய்ய >

BitCoin வாலட்டில் முதலீட்டுக்கான பணத்தினை ரெடி செய்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து 120பிட்காயின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்யுங்கள், ரிஜிஸ்டர் செய்ய >

அடுத்து தளத்தில் உள்ள Invest Now என்றப் பட்டனை க்ளிக் செய்யுங்கள்,

எவ்வளவு பிட்காயின் தொகை முதலீடு செய்யப் போகிறோம் என்ற சரியான தொகையை பிட்காயின் மதிப்பில் (எ.கா: 0.00200000) கொடுத்துவிட்டு, invest funds from Bitcoin என்பதனை தேர்வு செய்துவிட்டு SEND என்பதனை க்ளிக் செய்யுங்கள்.

(ஒர் முறை டெபாசிட் செய்துவிட்டால், அடுத்த நாள் Re-invest செய்ய funds from Wallet என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்)

அடுத்து வரும் பக்கத்தில், நீங்கள் டெபாசிட் செய்ய கொடுத்த தொகை மற்றும் பிட்காயின் அட்ரஸ் கொடுப்பார்கள்.

அந்த சரியான தொகையை கொடுத்த பிட்காயின் அட்ரஸ்க்கு அனுப்பினீர்கள் என்றால் 10 நிமிடத்தில் Your Active Deposits என்றப் பகுதியில் உங்களது தொகையை பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் டெபாசிட் செய்த தொகையை இலாபத்துடன் செய்து கொடுத்திடுவதால்... தினம் தினம் Re-Invest செய்து இலாபத்தினை 300% ஆக ஒர் மாதத்தில் மாற்றிடலாம்.


இலகுவாக பணம் சம்பாதிக்க வாழ்த்துகள். :ro:

நான் இதுவரை இன்ஸ்டண்டாக BTC பெற்று வந்து கொண்டிருக்கும் ரிப்போர்ட் பார்க்க >
====================================================

10% என்பது Low Risk என்பதால் தைரியத்துடன் முதலீடு செய்து செயல்படலாம் என்றாலும் Risk Warning என்பதனை அறிந்து செயல்படுங்கள்.

எனது அக்டிவ் டெபாசிட் தொகை : 0.0057 BTC

தினம் மீண்டும் மீண்டும் வரும் வருவாயினை டெபாசிட் செய்வதனால் எனது வருவாய் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 120% கொடுக்கும் BTC Investment - Don't miss it

Post by ஆதித்தன் » Tue Mar 24, 2015 5:36 pm

once again checked Instant withdraw request and paid out instantly

User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 120% கொடுக்கும் BTC Investment - Don't miss it

Post by ஆதித்தன் » Thu Mar 26, 2015 11:20 am



today once again checked that instant btc withdraw option and got instantly.


am saved my investment and now profit mode.

happy investment
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தினம் 120% கொடுக்கும் BTC Investment - Don't miss it

Post by marmayogi » Thu Mar 26, 2015 12:37 pm

Congrats :great:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by ஆதித்தன் » Thu Mar 26, 2015 11:17 pm

marmayogi wrote:Congrats :great:
:thanks: :thanks:





சற்றுமுன் பெற்ற இன்றைய வருவாய் > 6400 சத்தோசி

நான் இதுவரை இன்ஸ்டண்டாக BTC பெற்று வந்து கொண்டிருக்கும் ரிப்போர்ட் பார்க்க >
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by ஆதித்தன் » Fri Mar 27, 2015 11:53 am



today profit from 120 bitcoin investment wallet
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by சாதிக் » Fri Mar 27, 2015 3:38 pm

pls miss it wat சார் இந்த தளதில் வேலை செய்ய வெண்டாம் என்று சொல்கிறீர்களா...?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by ஆதித்தன் » Fri Mar 27, 2015 3:50 pm

சாதிக் wrote:pls miss it wat சார் இந்த தளதில் வேலை செய்ய வெண்டாம் என்று சொல்கிறீர்களா...?
1- 2 டாலர் போட்டு செய்வதில் தவறில்லை...

தினசரி ப்ராபிட்டில் ஒர் பங்கினை வித்ட்ரா செய்துகொண்டு தொடரவும்..
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by சாதிக் » Fri Mar 27, 2015 3:54 pm

ok சார்..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: தினம் 10% கொடுக்கும் BTC Investment - Pls miss it

Post by ஆதித்தன் » Sat Mar 28, 2015 12:42 pm

today instant withdraw from 120 bitcoin 10% profit

Locked

Return to “IndianCashier Currency Exchange”