என்னுடைய பய்சா கணகிர்க்குள் நான் பணம் எப்படி போடுவது குறித்த

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
mohamedhasan
Posts: 2
Joined: Wed Sep 17, 2014 8:46 pm
Cash on hand: Locked

என்னுடைய பய்சா கணகிர்க்குள் நான் பணம் எப்படி போடுவது குறித்த

Post by mohamedhasan » Fri Jan 23, 2015 4:28 pm

எனது அன்புள்ள படுகை .காம் .................. வணக்கம் நான் தங்களது இணையபனித்தலத்தில் உறுப்பினராக இருக்கிறேன் தற்போது தங்களின் ஆலோசனை படி பய்சா கணக்கு ஒன்று திறந்துவிட்டேன் அதில் தற்போது
பணம் போடுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் தாங்கள் தயவுகூர்ந்து எனக்கு அதைப்பற்றி விளக்கம் அளிக்குமாறு மிகபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி இப்படிக்குதங்களின்அன்பு உறுப்பினர்

முஹமத்ஹசன் (சவுதிஅரேபியா@ரியாத்)
mohamedhasan
Posts: 2
Joined: Wed Sep 17, 2014 8:46 pm
Cash on hand: Locked

Re: என்னுடைய பய்சா கணகிர்க்குள் நான் பணம் எப்படி போடுவது குற

Post by mohamedhasan » Fri Jan 23, 2015 4:29 pm

எனது அன்புள்ள படுகை .காம் .................. வணக்கம் நான் தங்களது இணையபனித்தலத்தில் உறுப்பினராக இருக்கிறேன் தற்போது தங்களின் ஆலோசனை படி பய்சா கணக்கு ஒன்று திறந்துவிட்டேன் அதில் தற்போது
பணம் போடுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் தாங்கள் தயவுகூர்ந்து எனக்கு அதைப்பற்றி விளக்கம் அளிக்குமாறு மிகபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி இப்படிக்குதங்களின்அன்பு உறுப்பினர்

முஹமத்ஹசன் (சவுதிஅரேபியா@ரியாத்)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: என்னுடைய பய்சா கணகிர்க்குள் நான் பணம் எப்படி போடுவது குற

Post by ஆதித்தன் » Fri Jan 23, 2015 4:31 pm

பேய்சாவில் 10$ பேலன்ஸ் உள்ளது .... வேண்டும் என்றால் ரூ.670 எனது வங்கிக்கு அனுப்பினால் தருகிறேன்.

வங்கி விவரம் >
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”