மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Tue Jan 13, 2015 9:29 am

பாரக்ஸ் ட்ரேடிங்க் என்றுச் சொன்னாலே கொஞ்சம் நஷ்டத்துக்கும் பயந்து பயந்துதான் ட்ரேடிங்க் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் நஷ்டம் என்பதனை முன்கூட்டியே எச்சரிக்கையுடன் தவிர்த்து இலாபத்தினை மட்டும் நாம் சம்பாதிக்க முடியும்.

நம்முடைய இலக்கும் இலாபம் மட்டுமே.... நஷ்டம் அடைய வேண்டும் என்ற எண்ணம் அணு அளவிலும்... அணுவுக்கும் அணு அளவிலும் எனக்கும் கிடையாது, உங்களுக்கும் கிடையவே கிடையாது.

இலாபம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மிகக்கவனத்துடன் அவ்வப்பொழுது நல்ல நல்ல வாய்ப்புகளை மட்டும் படுகை உறுப்பினர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் இன்று உங்களுக்கு நான் காட்டிக் கொடுக்கிற வாய்ப்பு டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் சந்தையில் இருக்கிறது.

வாய்ப்பு எங்கிருந்தால் என்ன, கையில் பணம் என்ற ஒன்றிருந்தால் போதும்.... பணம் பணமாய் குட்டிப்போடும் என்பதுதான் இன்றைய உலக உண்மை. இதனை நீங்கள் கண்கூடாகவே பார்க்கலாம், எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் பணக்காரர்கள் பணக்காரர்களாக மேலும் மேலும் உயர்கிறார்களே தவிர, பணமில்லாமல் என்பது காலச்சக்கரம் காட்டும் அதிர்ஷ்டத்தினைத் தவிர்த்து முடியவே முடியாது என்றுச் சொல்லும் அளவில்தான் நிகழ்கால வாழ்க்கை உலகம் அமைந்துள்ளது.
[youtube]https://www.youtube.com/watch?v=aUu2XeeEWM0[/youtube]
ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்தால் கண்டிப்பாக இலாபம் கிடைக்கிறது என்றுச் சொல்வது போல, இன்றைய சூழலில் பிட்காயினை வாங்கிப் போட்டால் கண்டிப்பாக இலாபம் மட்டுமே! நஷ்டம் என்றப் பேச்சுக்கே இடம் இல்லை.

ஆகையால், ட்ரேடிங்க் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைய வாய்ப்பாக பிட்காயின் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றுச் சொன்னால் அடுத்த மூன்று மாதத்தில் தங்களது முதலீடு இரட்டிப்பு ஆக அதிகப்படியான வாய்ப்பினை வர்த்தக நிலவரம் நமக்குக் காட்டுகிறது.

பிட்காயின் வாங்க குறைந்தப்பற்ற முதலீடு என்றுச் சொன்னால் ரூ.ஆயிரத்திலிருந்தே (1000) பண்ணிக்கொள்ளலாம்.

கையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தவாறு பிட்காயினை வாங்கி வையுங்கள், கண்டிப்பாக இலாபத்தோடு வர்த்தகத்தினை முடித்துக் கொள்ளலாம்.

பிட்காயினை எப்படி வாங்கி கையிருப்பு கொள்வது என்பவர்களுக்கு எனது உதவிகள் கிடைக்கும். ஆகையால், எவ்வளவு ரூபாய்க்கு பிட்காயின் கரன்சி வாங்க நினைக்கிறீர்களோ, அந்தத் தொகையினை எனது வங்கிக்கு கொடுத்துவிட்டால் ... அந்தத்தொகைக்கான பிட்காயின் தொகையினை அன்றைய தினமே ஒர் பிட்காயின் அக்கவுண்ட் தொடங்கி... உங்களிடம் கொடுத்துவிடுவேன்.

குறைந்த விலையில் கிடைக்கும் பிட்காயினை இன்றைய வாரத்திலேயே வாங்கி வைத்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால்.... அடுத்தடுத்த சில மாதத்திலேயே விலை ஏறியவுடன்.... மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த வாரத்தில் இந்த ஒரே வாய்ப்பு உங்களுக்குத் தேவையான இலாபத்தினை உறுதியாகக் கொடுத்துவிடும்.

அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருங்கள் ... கை நிறைய சம்பாதியுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Wed Feb 11, 2015 2:35 pm

பிட்காயின் ரேட் மட்டத்தில் நிலைப் பெற்றுவிட்டதால்... அடுத்தக்கட்டமாக உயர்வது உறுதி.

வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by marmayogi » Thu Mar 26, 2015 10:00 am

ஆதி சார், எனக்கு 2000 INR மதிப்புள்ள BTC தேவை. உங்கள் SBI வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கிறேன். bitcoin market ல் இருந்து வாங்கி தர முடியுங்களா?. உதவி செய்யுங்கள் சார்.

எனது BTC Address : 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh

அல்லது புதியதாக பிட்காயின் அக்கவுண்ட் தொடங்கி கொடுத்தாலும் ஓகே தான். நன்றி
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Thu Mar 26, 2015 10:35 am

marmayogi wrote:ஆதி சார், எனக்கு 2000 INR மதிப்புள்ள BTC தேவை. உங்கள் SBI வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கிறேன். bitcoin market ல் இருந்து வாங்கி தர முடியுங்களா?. உதவி செய்யுங்கள் சார்.

எனது BTC Address : 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh
இன்றைய மதிப்பில் வாங்கும் விலை 270$ ....

1 டாலர் = 68 ரூ.

இதற்கு ஒகே என்று பணத்தினை அனுப்பினால் நான் பிட்காயின் வாங்கிக் கொடுக்கிறேன்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by marmayogi » Thu Mar 26, 2015 11:34 am

Image

30×68=2,040 INR

ஓகே சார் , 2,040 INR உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Thu Mar 26, 2015 12:15 pm

marmayogi wrote:
30×68=2,040 INR

ஓகே சார் , 2,040 INR உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கிறேன்.
BTC delivered to mentioned address 1AsuHDjf2rB55Xz1YVnE4htTxqJChK6rnh
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மூன்றே மாதத்தில் பணம் இரட்டிப்பு - டிஜிட்டல் வர்த்தகம்

Post by marmayogi » Thu Mar 26, 2015 12:19 pm

BTC RECEIVED

Thank you so much sir. :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”