perfect money doupt

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

perfect money doupt

Post by thiruusha » Tue Jan 06, 2015 7:31 pm

paypal pol local bank account i inaikamudiyuma sontha accountkku panam neradiYAKA varuma
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: perfect money doupt

Post by ஆதித்தன் » Tue Jan 06, 2015 7:41 pm

பேபால் போல் நேரடியாக பேங்கிற்கு பெற்றுக் கொள்ள முடியாது.

மூன்றாம் நபர்கள் மூலமே பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

பெர்பக்ட் மணி பல வழிகளுக்கும் பயன்படுவதால் ... தேவைப்பாடு உள்ளவர்கள் வாங்கிக் கொள்வார்கள்... தைரியமாக அதில் பேலன்ஸ் சேர்த்து அவ்வபொழுது பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: perfect money doupt

Post by thiruusha » Wed Jan 07, 2015 6:21 am

thankyou sir
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

digads

Post by thiruusha » Wed Jan 07, 2015 6:31 am

payout peruvathu eppadi sir detaila provenbux l payout koduthu 1 month melakiyum panam varavillai sir enna pannalam
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: digads

Post by ஆதித்தன் » Wed Jan 07, 2015 8:05 am

thiruusha wrote:payout peruvathu eppadi sir detaila provenbux l payout koduthu 1 month melakiyum panam varavillai sir enna pannalam
இங்கு கொடுக்கப்பட்ட சைட்களில் மட்டும் கேள்விகளைக் கேளுங்கள்...

அப்பாற்பட்ட தளங்களை நீங்களே சரிபார்த்து இணைந்து கொள்ளுங்கள், ஏனெனில் பல தளங்கள் பேமண்ட் வழங்குவதில்லை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: perfect money doupt

Post by marmayogi » Wed Jan 07, 2015 8:21 am

provenbux scam site. ஒரு பைசா தர மாட்டாங்க. :wal: :wal: :wal:

:mudi: :mudi: :mudi: :mudi:

பேசாம தளத்த மறந்துவிட்டு வந்துருங்க. bux site இப்போது எதுவுமே சரியாக பணம் வழங்குவதில்லை. .bitcoin கொடுக்கும் தளங்களில் மட்டுமே பணம் வழங்குகிறார்கள். bitcoin கொடுக்கும் தளங்களில் வேலை செய்யுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

bitcoin doupt

Post by thiruusha » Mon Jan 26, 2015 2:38 pm

1000 satthosi bitcoin inr value evvalavu sir
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: bitcoin doupt

Post by ஆதித்தன் » Mon Jan 26, 2015 3:29 pm

thiruusha wrote:1000 satthosi bitcoin inr value evvalavu sir

1 BTC = 0.00000001 Sattoshi

தினசரி BTC Price பார்க்க >

இன்றைய நிலையில் 1000 சத்தோசி = $0.003
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”