BTC - பிட்காயின் வாங்க சரியான காலம்

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

BTC - பிட்காயின் வாங்க சரியான காலம்

Post by ஆதித்தன் » Sun Jan 04, 2015 9:44 pm

தற்பொழுது பிட்காயின் மிகக் குறைந்த விலையாக 1 பிட்காயின் = 260 டாலர் என்ற ரீதியில் இன்று ட்ரேடிங்க் ஆகிக் கொண்டிருக்கிறது.


இதன் விலை இன்னும் சரிய வாய்ப்பிருக்கிறது என்றுச் சொன்னாலும், இந்த தருணத்திலிருந்து வாங்க ஆயத்தம் ஆனால் தான் குறைந்த விலையில் வாங்கிக் கொள்வதோடு ... விலை ஏற்றத்தின் பொழுது விற்று இலாபம் பார்த்துக் கொள்ளலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BTC - பிட்காயின் வாங்க சரியான காலம்

Post by ஆதித்தன் » Mon Jan 12, 2015 7:10 pm

BitCoin - பிட்காயின் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் .... பிட்காயின் வாங்கிக் கொடுக்கப்படும்.


கண்டிப்பாக பிட்காயின் 500$ ரேட்டினைத் தொடும் ... ஆகையால் ... தற்பொழுது வாங்கி வைத்தால் .. இலாபத்தோடு கை மாற்றிக் கொள்ளலாம்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”